G.O Ms No. 06 Dt: January 09, 2012450KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
Year : 1998
G.O Ms. No. 111 Dt: September 22, 1998895KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – விண்ணப்பப்படிவங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் – பட்டம் – பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்கல்வி பட்ட, பட்ட மேற்படிப்புகளில் சேரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு நுழைவு / பதிவு கட்டணங்கள் விலக்களித்தல் – தொடர்பாக
Year : 1997
G.O. Ms. No. 65 Dt: April 09, 1997122KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு - கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளரைக் குறித்தறிதல்- ஆணைகள் வெளியிடப்பட்டன.
Health and Family Welfare Department
Year : 2021
அரசாணை (நிலை) எண்.564 Dt: December 17, 2021254KBஇன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.560 Dt: December 16, 202175KBமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000/-லிருந்து ரூ.1,20,000/-ஆக உயர்த்த ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.545 Dt: December 03, 202171KBமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளாக இணைத்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.D.1219 Dt: November 22, 2021126KBபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை - அறிவிப்பு - கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் தடுப்பூசி சேவைகள் - குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் திட்டம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.513 Dt: November 16, 2021112KBதமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - திட்ட பயனாணிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட்-19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 347 Dt: August 09, 20213MBமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் மாற்றி அமைத்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 256 Dt: May 28, 202172KBகோவிட் -19 - ஏப்ரல், மே மற்றும் ஜூன், 2021 ஆகிய மூன்று மாதங்களில் தொடர்பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 251 Dt: May 22, 20212MBதமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 247 Dt: May 19, 2021475KBதமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட் -19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 231 Dt: May 07, 202166KBதமிழ் நாடு சுகாதார திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து
வகையான கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
G.O.D.No.1401 Dt: December 08, 20202MBமோட்டார் வாகனம் -தர்மபுரி துணை இயக்குநர், தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை வாகனம் எண். TN 09 G 1585 விபத்துக்குள்ளானது - இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.347 Dt: March 16, 202091KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - கொரோனா
வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.42 Dt: February 05, 2020212KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - காஞ்சிபுரம் அத்திவரதர் எழுந்தருளிய வைபவம் - 01.07.2019 முதல் 17.08.2019 வரை பொது சுகாதார பணிகள் மேற்கொண்டதற்கான செலவினம் சிறப்பு நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.37 Dt: February 04, 2020101KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடனை அரசு மருத்துவமனையில் ரூ.79.10 இலட்சம் செலவில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
GO MS No.520 Dt: November 14, 2019280KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - ஈரோடு மாவட்டம், அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதிகள் - 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் / உபகரணங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்கி உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.80.81 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.