G.O. (D) No. 68 Dt: March 18, 2015245KBபழங்குடியினர் நலம் - 2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.12,58,30,000/- (ரூபாய் பனிரெண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 25 Dt: March 04, 2015106KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - ஆதி திராவிடர் நலம் - கல்வி - 2014-15ஆம் அண்டிற்கான புதிய அறிவிப்புகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. 3D. No. 5 Dt: February 26, 2015252KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - 2014-2015 ஆம் ஆண்டுக்கான பகுதி ஐஐ திட்டம் - 6 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப்பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் 612 மாணவ / மாணவியர்களுக்கு படுக்கை வசதிகள்செய்து தருதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 19 Dt: February 23, 2015272KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2014-2015 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரண - சாரணயிர் இயக்கத்தினை செயல்படுத்ததல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 20 Dt: February 23, 2015347KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்பு- பி.எட் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் (டி.டீ.எட்) தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அறித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 20 Dt: February 23, 2015347KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்பு- பி.எட் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் (டி.டீ.எட்) தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 21 Dt: February 23, 2015706KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் 2014-15 ஆம் அண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – திருவள்ளூர் மாவட்டம், வடகரை அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்குதல் – நிர்வாக ஒப்புதல் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Lr. Ms. No. 13724, ADW 3, 2014-1 Dt: February 09, 2015168KBஆதி திராவிடர் நலம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ / மாணவியர்களிடமிருந்து கற்பிப்பு கட்டணம் வசூல் செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புதல் தொடர்பாக
G.O. Ms. No.13 Dt: January 28, 2015226KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – கல்வி – பள்ளிகள் – 2014-15 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு - ஆதி திராவிடர் நல மாணவ / மாணவியர் விடுதி மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms. No. 4 Dt: January 09, 2015451KBஆதி திராவிடர் நலம் - கல்வி – விடுதிகள் - 2014-15 – பத்து புதிய ஆதி திராவிடர் நல கல்லுரி விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2014
அரசாணை (நிலை) எண். 71 Dt: October 09, 2014171KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் - செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 71 Dt: October 09, 2014171KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் - செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 16 Dt: February 24, 2014206KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கும் திட்டம் - திருத்தம் வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 05 Dt: January 29, 2014866KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2013 – 14 கல்வியாண்டு – முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ – மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.50,000/- வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் திட்டம் – திட்ட செயலாக்கத்திற்கான முழுமையான விதிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகின்றது.
Year : 2013
Lr. No.15739/cv1/2013-1 Dt: November 18, 2013113KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்களை ஆதி திராவிடர் பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக.
G.O Ms. No. 71 Dt: October 07, 2013938KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – புதிய அறிவிப்புகள் – 2013 – 14 கல்வியாண்டு – முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000/- ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O Ms. No. 69 Dt: September 25, 2013284KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு- தொடர்ச்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவியர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகை அளிக்கும் சிறப்புத் திட்டம் – இத்திட்டத்தினை 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தி ஆணையிடப்பட்டது – தொடர்பாக
Year : 2012
G.O Ms. No. 92 Dt: September 11, 201280KBஆதிதிராவிடர் நலம் – சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 63 Dt: June 25, 2012939KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் – வெயியிடப்படுகின்றன.
D.O. Lr. No. 8169-TD2-2012 Dt: June 01, 2012127KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கிடு மற்றும் சரியான பங்கேற்பு - கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவு செய்தல்- எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் கோருதல்