G.O. Ms. No.13 Dt: January 21, 20163MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2015-2016 ஆம் கல்வியாண்டின் 15 ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 12 Dt: January 19, 2016224KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் - புதிய அறிவிப்புகள் 2015-2016 ஆம் ஆண்டு - தரைப் பகுதிகளில் இயங்கி வரும் 89 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளளிகளில் தங்கி கல்வி பயிலும் 4500 மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் மழை மேலங்கிகள் வாங்கி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.11 Dt: January 14, 2016839KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் -260 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல் - நிருவாக ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.10 Dt: January 11, 2016256KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட 2015-2016 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு - ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறித்தவர்களுக்கு எம்பராய்டரி தையல் இயந்திரங்கள் வாங்கி வழங்குதல் ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 9 Dt: January 08, 2016212KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 2015-2015ஆம் ஆண்டிற்கான அமைச்சர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் ) அவர்களின் புதிய அறிவிப்புகள் - குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955 மற்றும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 தொடர்பான செயலாக்கத்தை கண்காணிக்க மென்பொருள் உருவாக்க நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 8 Dt: January 08, 2016274KBபழங்குடியினர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் - பழங்குடியினர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்பளர் வாங்கி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.6 Dt: January 08, 2016377KBஆதிதிராவிடர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள்2015-2016 பத்து புதிய ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகள் துவங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 7 Dt: January 08, 2016250KBஆதிதிராவிடர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் -ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்பளர் வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. NO. 5 Dt: January 07, 2016272KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - புதிய அறிவிப்புகள் 2015-2016 - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளுள் வருடந்தோறும் சிறந்த ஓர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியையும், ஓர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியையும் தேர்வு செய்து, அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திட தலா ரூ.5 இலட்சம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.3 Dt: January 06, 2016222KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 27.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதி 110 -இன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் துவங்க ரூபாய் 4 கோடியே 40 இலட்சம் நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2015
G.O. Ms. NO. 132 Dt: December 29, 2015366KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 26 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 123 Dt: November 30, 20152MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புதிய அறிவுப்புகள் - 2015-2016 ஆம் ஆண்டில் 205 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டி வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No 122 Dt: November 30, 2015286KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு - 2015-2016 -ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியின்h நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் ஆதி ம பநஅ வர்களின் அறிவிபப்புகள் - ஆதி ம பந துறையின் அலவலர்களுக்கம். பணியாளர்களுக்கும் செல்லிடப்பேசி இணைப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No. 122 Dt: November 30, 2015209KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு - 2015-2016-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்) அவர்களின் அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் செல்லிடப்பேசி இணைப்பு (ஊருழு ஊடிnநேஉவiடிn) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.111 Dt: September 25, 2015409KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு அவர்களின் அறிவிப்புகள் - கடலுர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம். செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுரிகள் தொடங்குதல் - நர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms. No. 111 Dt: September 25, 2015380KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - கடலுhர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுhரிகள் தொடங்குதல் - நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. D. No. 192 Dt: July 23, 20151011KBபழங்குடியினர் நலம் - 2015-2016 விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் - நீலகிரி மாவட்டம் - பழங்குடியினர் நல ஆராய்ச்சி மைய இயக்குநர் - ஒரு நாள் பயிற்சி 27.07.2015 நடத்துதல் - பயிற்ச்சிக்கான செலவினம் ரூ.80,000/- ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.86 Dt: May 25, 2015218KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திருச்சிராப்பள்ளளி மாவட்டத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டிற்கான பெண்கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.5,01,650/-ஐ திருவெறும்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலரால் கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தொகையினை மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களின் கீழ் மாணாக்கர்களுக்கு வழங்க சிறப்பினமாக கருதி அனுமதித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O D No. 103 Dt: April 28, 2015295KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை -மாண்புமிகு அமைச்சர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O. D. No. 103 Dt: April 28, 2015193KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம். குன்னுhர் மற்றும் கூடலுர் கோட்டங்களில் ஆதி நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.