green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Adi Dravidar and Tribal Welfare Department
Year : 2017
G.O. D. No. 255 Dt: October 11, 2017   Download Icon 153KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அரசுப் பள்ளிகள் / ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சிப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆதி திராவிடர் / பழங்குடியின மாணாக்கர்களைத் தேர்வு செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மிகச் சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்த்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலச் செய்யும் திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் திட்டத்தினைச் தொடர்ந்து செயல்படுத்துவதன் பொருட்டு நிதி ஒப்பளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. D. No. 252 Dt: October 09, 2017   Download Icon 100KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- பழங்குடியின மக்களுக்காக திருச்சி மாவட்டம், பச்சமலை மற்றும் தென்புறநாட்டில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 இலட்சம் இரு சமுதாயக் கூடங்கள் கட்டுதல் - நிதி ஒப்பளிப்புஆணை வெளியிடப்படுகிறது
G.O. D. No. 251 Dt: October 09, 2017   Download Icon 274KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- பழங்குடியின விவசாயிகள் துரிதமாக மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 75,000/- வீதம் 100 பேர் பயன்பெறுவதற்காக விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 75 இலட்சத்தினை தாட்கோ மூலமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வைப்பீடு தொகையாக வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 56 Dt: August 28, 2017   Download Icon 524KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் நலப் பொருண்மை குறித்த நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை பழங்குடியினர் நல இயக்குநருக்கு அளித்தல் - பழங்குடியினர் நல இயக்ககம் முழு அதிகாரத்தோடு கூடிய தனிப்பொறுப்புடன் செயல்பட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 213 Dt: August 23, 2017   Download Icon 89KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - பழங்குடியின மக்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக பயனடையும் வகையில், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓர் இணையதளம் உருவாக்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms. No. 54 Dt: August 16, 2017   Download Icon 189KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களால் 27.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டவாறு சென்னை, திருவள்ளூர், கோயம்புத்துhர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான 4 புதிய விடுதிகள் தொடங்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு- ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 34 Dt: April 25, 2017   Download Icon 423KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்திட 7 மாவட்டங்களில் திட்ட அலுவலகங்களை உரிய அலுவலர் / பணியாளர்களுடன் தோற்றுவித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.5 Dt: January 20, 2017   Download Icon 840KBஆதி திராவிடர் நலம் - நிலம் - ஒப்படை - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒரே அளவிலான ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- ஆக உயர்த்துதல் - ஆணை
Year : 2016
G.O. Ms. No. 44 Dt: September 22, 2016   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - 2014-15 ஆம் ஆண்டின் அறிவிப்பு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 142 Dt: July 20, 2016   Download Icon 5MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No.32 Dt: May 27, 2016   Download Icon 2MBஆதி திராவிடர் நலம் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (வன்கொடுமை தடுப்பு விதிகள் 1955-இன் படி பாதிக்கப்பட்டவர்கள் / அவரைச் சார்ந்தோர் மற்றும் சாட்சிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படிகள் காவல் துறை மூலம் வழங்குதல் - புதிய கணக்குத் தலைப்பு உருவாக்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 59 Dt: March 03, 2016   Download Icon 3MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 53 Dt: March 01, 2016   Download Icon 817KBபழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.922.50 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது - அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது - 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய நிதியொதுக்கத்தில் பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 52 Dt: February 29, 2016   Download Icon 567KBபழங்குடியினர் நலம் - 2015-2016ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளில் பழங்குடியினர்களுக்கு இலவச வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தி 8 எட்டு வீடுகள் தந்திட ரூ.16.80 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. D. No. 50 Dt: February 29, 2016   Download Icon 564KBபழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளில் - பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் சிறுபாசனத் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பத்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் ரூ.4.95 இலட்சம் செலவில் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O. D. No. 51 Dt: February 29, 2016   Download Icon 831KBபழங்குடியினர் நலம் - பழங்குடியினர் துணைத் திட்டம் 2015-2016 - பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வசதி அளித்தல் - ரூ.32 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 24 Dt: February 24, 2016   Download Icon 3MBAdi Dravidar and Tribal Welfare Department – Construction of classrooms and Labs for the upgraded Adi Dravidar and Tribal Welfare Secondary Schools, Hostels and Community halls – Administrative sanction issued during the period between 2007-08 and 2013-14 – Revised Administrative and Financial Sanction – Orders issued.
G.O. Ms. No. 21 Dt: February 17, 2016   Download Icon 2MBஆதிதிராவிடர் நலம் - கல்வி - விடுதிகள் - தமிழ்நாடு புதுமை முயற்சிகள் 2015-2016 -இன் கீழ் 69 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கி பொருத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. D. No. 23 Dt: January 29, 2016   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு சதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் - திறன் மேம்பாட்டு பயிற்சி - செயல்திட்டம் 2015-2016 ஆம் ஆண்டிற்கு முன் மொழிவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - செயல்படுத்துவது - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms. No.13 Dt: January 21, 2016   Download Icon 3MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2015-2016 ஆம் கல்வியாண்டின் 15 ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.