green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Handlooms, Handicrafts, Textiles and Khadi Department
Year : 2013
G.O.Ms.No.220 Dt: October 03, 2013   Download Icon 129KBகைத்தறி மற்றும் துணிநூல் துறை - ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் – ஒரு பயிற்சியாளருக்கு ரூ.2000 வீதம் 15,000 பயிற்சியாளர்களுக்கு ரூ.3.00 கோடி நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.211 Dt: September 19, 2013   Download Icon 108KBதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் - கைத்திறத் தொழிலில் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பவர்களுக்கு “வாழும் கைவினை பொக்கிஷங்கள்” எனும் விருது மற்றும் ஸ்ரீரங்கத்தில் 100 மகளிருக்கு தஞ்சாவூர் ஓவியக் கலையில் ஒரு வருட பயிற்சி அளிப்பது – நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.198 Dt: September 02, 2013   Download Icon 76KBகைத்தறித் தொழில் – கைத்தறி நெசவாளர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரம் வழங்குதல் - தலா ரூ.1500/– வீதம் 25000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3,75,00,000/– நிதி ஒப்பளிப்பு– ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.195 Dt: August 29, 2013   Download Icon 90KBகைத்தறித் தொழில் – கைத்தறி நெசவாளர்களுக்கு “சிறந்த நெசவாளர்” விருது வழங்குதல் – கொள்கையளவிலான அனுமதி மற்றும் ரூ.1,00,000/– நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.149 Dt: June 28, 2013   Download Icon 121KBகைத்தறித் தொழில் – 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் – தொடர்ந்து செயல்படுத்துதல் மற்றும் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்தல் – அனுமதித்தல் – முன்பணமாக ரூ.344,75,00,000 கோடி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.138 Dt: June 21, 2013   Download Icon 74KBகைத்தறித் தொழில் - டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளை – கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை – ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி என்பதுடன், கூடுதலாக இரண்டாம் நிலை பெறும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கும் கல்வி உதவி தொகை வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.118 Dt: May 31, 2013   Download Icon 116KBகைத்தறி மற்றும் துணிநூல் துறை - 2013-2014-ஆம் ஆண்டு பகுதி-II திட்டம் - 875 கைத்தறி நெசவாளர்களுக்கு பெடல் தறி கொள்முதல் செய்ய ரூ.350.00 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.114 Dt: May 31, 2013   Download Icon 80KBகைத்தறித் தொழில் – தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் – 2013–2014–ஆம் ஆண்டிற்கான பகுதி–ஐஐ திட்டம் – ஜவுளி நூலகம் அமைத்தல் – ரூ.25.00 இலட்சம் ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.89 Dt: May 09, 2013   Download Icon 70KBகைத்தறித் தொழில் - ஈரோடு கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் - பயிற்சிகால உதவித் தொகையினை நாளொன்றுக்கு ரூ.80/-லிருந்து ரூ.150/-ஆக உயர்த்தி வழங்க அனுமதித்து – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.61 Dt: March 27, 2013   Download Icon 72KBகைத்தறித் தொழில் – விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், பொங்கல் 2013 – தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் கையாளும் கட்டணம் - ரூ.4.80 கோடி முன்பணமாக வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.42 Dt: March 05, 2013   Download Icon 123KBகைத்தறித் தொழில் – காஞ்சிபுரம் கூட்டுறவு தீவிர கைத்தறி வளர்ச்சித் திட்டம் - தன் விருப்ப ஓய்வில் சென்ற 53 பணியாளர்களுக்கு கருணைத் தொகை வழங்க மாநில சுழற்சி நிதியிலிருந்து ரூ.53,00,000/- கடன் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.12 Dt: March 05, 2013   Download Icon 69KBகுடியரசு நாள் 2013 – 26.01.2013 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ–ஆப்டெக்ஸ்) அலங்கார ஊர்தி பங்கேற்றதற்கான செலவினம் ரூ.87,900/- ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.36 Dt: February 26, 2013   Download Icon 64KBகைத்தறித் தொழில் – ஈரோடு கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் - பயிற்சிக்கான தொடர் செலவினம் – 2012–2013 ஆம் ஆண்டிற்கான நிதி ரூ.9.00 இலட்சம் ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.30 Dt: February 15, 2013   Download Icon 117KBகைத்தறித் தொழில் – தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்-2012-2013-ஆம் ஆண்டில் இத்திட்டச் செயலாக்கத்திற்காக மாநில அரசின் பங்குத் தொகையான ரூ.4,49,11,347/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.28 Dt: February 13, 2013   Download Icon 66KBகைத்தறித் தொழில் – இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் - பொங்கல் 2012 திட்டத்திற்கு தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டதுபோக எஞ்சிய தேவைக்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி திருத்த ஆணை வெளியிடப்பட்டதற்கு - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.14 Dt: January 23, 2013   Download Icon 84KBகைத்தறித் தொழில் - விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பொங்கல், 2010 - கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டபின் ஏற்பட்ட விலை வித்தியாசத் தொகை - ரூ.7.85 கோடி ஒப்பளிப்பு - பெடல்தறி சேலைகளை கொள்முதல் செய்ததற்கு பின்னேற்பு -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.2 Dt: January 02, 2013   Download Icon 63KBகைத்தறித் தொழில் – விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - கைத்தறி வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி – கொள்கையளவில் அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2011
G.O.Ms.No.143 Dt: November 14, 2011   Download Icon 90KBகாதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம் - உறுப்பினர்களுக்கு நல உதவிகள் - உறுப்பினர்கள் ஓய்வூதியம் ரூ.400/-லிருந்து ரூ.1,000/-ஆக உயர்த்தி வழங்குவது – ஆணை வெளியிடப்படுகிறது.
Health and Family Welfare Department
Year : 2020
G.O.D.No.1401 Dt: December 08, 2020   Download Icon 2MBமோட்டார் வாகனம் -தர்மபுரி துணை இயக்குநர், தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை வாகனம் எண். TN 09 G 1585 விபத்துக்குள்ளானது - இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.347 Dt: March 16, 2020   Download Icon 91KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.