green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Adi Dravidar and Tribal Welfare Department
Year : 2021
G.O. MS. NO. 22 Dt: February 08, 2021   Download Icon 317KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. MS. NO. 19 Dt: February 05, 2021   Download Icon 136KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 10 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ரூ.1.00 crore மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 12 Dt: January 21, 2021   Download Icon 259KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 2020-2021 –ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை – மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - ரூ.5,95,49,477/- மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், முள்ளக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய விடுதி மற்றும் வேலூர் மாவட்டம், பீஞ்சமந்தை அரசு பழங்குடியின மாணவியருக்கு புதிய விடுதி கட்டுதல் – நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 5 Dt: January 05, 2021   Download Icon 153KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் நலம் - கல்வி – பள்ளிகள் மற்றும் விடுதிகள் – பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 312 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 43 விடுதிகளுக்கு பராமரிப்பு மற்றும் பணிகள் தலா ரூ.20,000 வீதம் ரூ.71 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் – நிர்வாக ஒப்பளிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
G.O Ms. No. 130 Dt: December 22, 2020   Download Icon 7MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – விடுதிகள் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 130 Dt: December 22, 2020   Download Icon 4MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – ஆதி திராவிடர் பழங்குடியினர் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், கல்லுhரி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 129 Dt: December 21, 2020   Download Icon 309KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 100 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு நவீன ஈர அரவை இயந்திரங்கள் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 128 Dt: December 21, 2020   Download Icon 4MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 150 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நவீன ஈர அரவை இயந்திரங்கள் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 127 Dt: December 19, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு – ஆதி திராவிடர் மக்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.14.49 கோடிக்கு நிருவாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. MS. NO. 123 Dt: December 11, 2020   Download Icon 93KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆதி திராவிடர் மாணவியர் விடுதி என இரு விடுதிகள் தோற்றுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 122 Dt: December 10, 2020   Download Icon 135KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 18 பழங்குடியினர் மாணவியர் விடுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதுல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. MS. NO. 121 Dt: December 10, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 45 ஆதி திராவிடர் மாணவியர் விடுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதுல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. MS. NO. 105 Dt: October 19, 2020   Download Icon 207KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் இனத்தவர்களின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் ரூ.2500/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தியும் இத்தொகையை பெறவதற்கு இறந்தவரின் குடும்ப ஆண்டு வரம்பு ரூ.72,000/- ஆக உயர்த்தியும் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. D. NO. 162 Dt: October 13, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் மேம்பாடு- விதி எண்.110-இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு 2020-2021 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் இளைஞர்களுக்கான கூய வேலை வாய்ப்பு , தொழில் முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சுயஉதவிக்குழு, மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் ரூ.10.00 crore மதிப்பீட்டில் தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப) எண். 128 Dt: September 05, 2020   Download Icon 616KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2020-2021-ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் (CTDP) கீழ் - பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட ரூ.5,76,28,000/- நிதி ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms. No. 88 Dt: August 28, 2020   Download Icon 123KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – 2020- 2021 ஆம் அண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்புகள் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ.40,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
adtw_t_81_ms_2020 Dt: August 10, 2020   Download Icon 2MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 82 Dt: August 10, 2020   Download Icon 412KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் 107 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 81 Dt: August 10, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழு நேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2019
G.O MS No 85 Dt: August 02, 2019   Download Icon 427KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - 1096 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க்குழாய் ஆகியவற்றினை பராமரிக்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது - கூடுதலாக 38 ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்- நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.