G.O Ms. No. 90 Dt: November 19, 20212MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி உதவித் தொகை 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அயல் நாடு சென்று கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.3.00 இலட்சத்திலிருந்து ரூ 8.00 இலட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 86 Dt: November 10, 2021174KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 -ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு - வேலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல முதுகலைக் கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.10,75,00,000/- செலவில் கட்ட நிர்வாக அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 84 Dt: November 09, 2021136KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர பல்வகை செலவினங்கள் - பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.100/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.150/- ஆகவும் உயர்த்தி வழங்க நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O Ms. No. 81 Dt: October 28, 2021113KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி - விடுதிகள் -
50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள் - 2021 – 2022-ஆம் ஆண்டு ரூ.46.08 இலட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்குதல் – நிருவாக ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 77 Dt: October 26, 2021180KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு
ரூ. 40/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ. 80/- ஆகவும் உயர்த்தி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No 78 Dt: October 26, 2021219KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ. 40/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ. 80/- ஆகவும் உயர்த்தி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 79 Dt: October 26, 2021440KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – பழங்குடியினர் நலம் -
2020-2021-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் விளக்குகள் அமைத்து தருதல் - அரசாணை (நிலை) எண். 109, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 10.11.2020-இல் ரூ.39469.17 இலட்சத்திற்கு நிருவாக ஒப்பளிப்பும், அதில் முதற்கட்டமாக ரூ.12999.77/- இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டது –
2021-2022-ஆம் நிதியாண்டில் இரண்டாம் கட்டமாக ரூ.12385.83 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 77 Dt: October 26, 20213MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – விடுதிகள் – ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர் / மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.40/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.80/- ஆகவும் உயர்த்தி வழங்க – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 75 Dt: October 25, 2021310KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு - 7 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 6 மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் 3950 மீட்டர் நீளத்திற்கு ரூ.3,83,76,571/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 148 Dt: October 20, 2021154KBபழங்குடியினர் மேம்பாடு – 2021 – 2022 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதாரத் திறன் பயிற்சி மூலம் சான்று பெற்றவர்களுக்கு சுயமாக தொழில் துவங்க ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 100 நபர்களுக்கு ரூ.50 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 72 Dt: October 15, 2021146KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – சுயநிதி கல்வி நிறுவனங்களில் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர் / மாணவியர்களுக்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத கல்வி கட்டணங்கள் வழங்குதல் - கூடுதல் ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 143 Dt: October 06, 2021138KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி உதவித்தொகைத் திட்டங்களை இணையவழியில் நடைமுறை படுத்துவதற்கும் மற்றும் பராமரிக்கவும் தேசிய தகவலியல் மையத்தின் மூலம் ஏப்ரல் 2021 முதல்
மார்ச் 2022 முடிய உள்ள காலத்திற்காக பணியமர்த்தப்பட்ட தொழில் நுட்ப ஆள்வலிகளுக்கான (Technical Man Power) செலவினம் ரூ.12,78,425 னை தேசிய தகவலியல் மையத்திற்கு வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 67 Dt: September 22, 2021163KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - வேலூர் மாவட்டம், பென்னாத்தூர், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு ரூ.12,85,000/- மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 63 Dt: September 08, 2021139KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விடுதிகள் மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ரூ.28.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 58 Dt: August 03, 20212MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – பழங்குடியினர் நல வாரியம் - பழங்குடியினர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் உதவித் தொகை - உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 71 Dt: March 30, 2021107KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி உதவித்தொகை 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு, கோவிட் -19 நோய் தொற்று காலத்தில் வழங்க வேண்டிய உயர்கல்வி சிறப்பு உதவித் தொகை புதிய மற்றும் புதுப்பித்தல் மாணாக்கர்களுக்கு வழங்க அனுமதியளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O (D) N0. 64 Dt: March 26, 20212MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - 2020 -2021 தாட்கோ மூலம் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல் ரூ.10.00 கோடிக்கு நிருவாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டது – திருத்திய செயல் திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. 2D. NO. 24 Dt: February 26, 2021328KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சட்ட்மன்ற விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு மேலன 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. 2D. NO. 25 Dt: February 26, 2021177KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்குமேலாக உள்ள 20 பழங்குடியினர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ. 3,82,86,328-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 23 Dt: February 08, 2021284KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.