green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Higher Education Department
Year : 2011
G.O (4D) No. 2 Dt: July 05, 2011   Download Icon 52KBஉயர்கல்வி - கல்லூரிக்கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் துவங்கப்பட்டமை - தொகுப்பூதியத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யவும் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்கவும் ஒப்பளிப்பு அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
Go. Ms. No.434 Dt: October 23, 2008   Download Icon 51KBதொழில்நுட்பக் கல்வி - தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - கல்லூரி மற்றும் பாடப்பிரிவு மாற்றம் குறித்த நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Go. Ms. No.267 Dt: July 03, 2008   Download Icon 70KBஉயர்கல்வி - 2008-2009-ஆம் கல்வியாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கை - சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கவரும் மாணவர் மற்றும் உதவிக்காக வரும் ஒரு நபருக்கும் 50 சதவிகித இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go. Ms. No.145 Dt: May 10, 2008   Download Icon 80KBதொழில்நுட்பக் கல்வி - பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களாக முன்னாள் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go. Ms. No.143 Dt: May 06, 2008   Download Icon 86KBஉயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வி - பி.இ./பி.டெக்./பி.ஆர்க். பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை - பிறமாநில மாணவர்களின் மேல்நிலைக்கல்வி மேம்பாட்டு தேர்வு மதிப்பெண்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பரிசீலிப்பது - தொடர்பாக - ஆணை வெளியிடப்படுகிறது.
Go. Ms. No.140 Dt: May 02, 2008   Download Icon 82KBதொழில்நுட்பக் கல்வி - தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கைக்கான கல்வித் தகுதி மற்றும் வழங்கும் பட்டம் ஆகியவை ஒரே சீராக அமைவது குறித்து முடிவெடுத்தல் - தொழில்நுட்பப் பல்கலை கழங்களின் துணைவேந்தர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2006
Go. Ms. No. 402 Dt: December 13, 2006   Download Icon 80KBபல்கலைக் கழகங்கள் - அனைத்துப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு பொதுவான ஊதியம் மற்றும் ஒரே சீரான பணியிடங்கள் நிலவுவதற்காக அமைக்கப்பட்ட முனைவர் எஸ்.முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை மீது ஆணைகள் வெளியிடப் படுகின்றன
Year : 2000
Go. Ms. No.443 Dt: November 08, 2000   Download Icon 56KBகல்லூரிக்கல்வி - சென்னை மாநிலக்கல்லூரிக்குச் சொந்தமான மெரினா விளையாட்டு மைதானத்தை சிம்சன் நிறுவனம் சீர்படுத்துதல்
Go. Ms. No.429 Dt: October 04, 2000   Download Icon 59KBநிர்வகித்தல் கல்லூரிகள் - கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - கல்வியியல் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகள் - தன்னாட்சித் தகுதிநிலை வழங்குவதற்கு பரிந்துரைத்தல் - கொள்கை முடிவு மற்றும் நெறிமுறைகள் வகுத்தல்
Go. Ms. No.142 Dt: May 25, 2000   Download Icon 54KBஆசிரியர் தேர்வு வாரியம் - அரசுப் பொறியியற் கல்லூரிகளில் உள்ள 40 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான பொது நியமன முறை (General Recruitment ) - ஆணை வெளியிடப்படுகிறது.
Go. Ms. No.126 Dt: May 02, 2000   Download Icon 81KBதமிழ்நாடு அரசு உருது மொழி அகாடமி - ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம்.
Go. Ms. No.73 Dt: March 08, 2000   Download Icon 65KBஉயர் கல்வித் துறை - உருது மொழி அகாடமி - தமிழ்நாடு அரசு உருது மொழி அகாடமி , சென்னை - தோற்றுவித்தல்
Lr. (Ms). No.64, Dt: March 03, 2000   Download Icon 69KBதொழில் நுட்பக் கல்வி பல்தொழில் நுட்பப் பட்டயக் கல் மாணவர் சேர்க்கை 2000 2001 ஒற்றைச் சாளர முறை தொடர
Year : 1998
G.O.MS. No. 467 Dt: September 10, 1998   Download Icon 100KBகல்லுாரிக் கல்வித்துறை - ஊர்திப்படி - உடல் ஊனமுற்ற பல்கலைக் கழக மான்யக் குழு ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு ஊர்திப்படி (Conveyance Allowance) வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Highways and Minor Ports Department
Year : 2019
G.O.(Ms)No.75 Dt: July 17, 2019   Download Icon 963KBபணியமைப்பு நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி 2018-2019-ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறியாளர் பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தவர் பெயர் பட்டியலில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D).No.78 Dt: May 29, 2019   Download Icon 2MBநெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் வட்டம் கள்ளக்குறிச்சி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் நெமிலி பாச்சாப்பாளையம் சாலை கி.மீ.5/4-ல் சேஷநதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்திற்கு அணுகு சாலை அமைக்க 0.45.5 ஹெக்டேர் நிலம் கையகம் செய்யப்பட்டமைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில், எஞ்சிய தொகையான ரூ.1,68,030/-க்கு நிதிஒதுக்கீடு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(3D) NO.3 Dt: March 07, 2019   Download Icon 6MBநிலஎடுப்பு - மதுரை மாவட்டம் - மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டம் – வண்டியூர் பிட்-1, சிந்தாமணி மற்றும் வலையங்குளம் கிராமங்களில் புல எண்கள்.77/5A, 91/1B 8/2B மற்றும் பலவற்றில் மொத்தம் 1.73.03 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணியில் , மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவனை முதல் கப்பலூர் வரையிலான நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில் கட்டண வசூல் மையம் (Toll Plaza) அமைக்f, கையகம் செய்ய தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D).No.22 Dt: January 31, 2019   Download Icon 4MBநிலஎடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல.எண். 34/1எ1 பகுதி மற்றும் பலவற்றில் 3180 ச.மீ. புன்செய் நிலங்களை ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.22 Dt: January 31, 2019   Download Icon 4MBநிலஎடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல.எண். 34/1எ1 பகுதி மற்றும் பலவற்றில் 3180 ச.மீ. புன்செய் நிலங்களை ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O. (Ms) No.182 Dt: November 07, 2018   Download Icon 2MBநெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை – சென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் (Ennore - Manali Road Improvement Project) திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் - நிலம் கையகப்படுத்துதல் - எண் 150, விச்சூர்-2, 43. கடப்பாக்கம் மற்றும் 42. எலந்தஞ்சேரி கிராமங்களின் புல எண் 270/1A1A3 மற்றும் பலவற்றில், தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண்63/2016 முதல் 161/2016 வரையுள்ள 99 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.