green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Health and Family Welfare Department
Year : 2011
அரசு ஆணை (நிலை) எண்.261 Dt: October 28, 2011   Download Icon 609KB2011-12ஆம் ஆண்டிற்கான பகுதி 2 – திட்டம் - தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு வெளிநோயாளிகள் பிரிவு கட்டுதல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.260 Dt: October 28, 2011   Download Icon 634KBசென்னை, எழும்பூர் மகப்பேறு மகளில் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 26 நபர்களை ஏற்றி செல்லக் கூடிய திறன் கொண்ட படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கான மின்தூக்கி மாற்றி அமைத்தல் – ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.259 Dt: October 28, 2011   Download Icon 725KB2011-12ஆம் ஆண்டிற்கான பகுதி 2 – திட்டம் - வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு 10 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டுதல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.257 Dt: October 25, 2011   Download Icon 620KB2011-12ஆம் ஆண்டிற்கான பகுதி 2 – திட்டம் - வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அறுவை அரங்குடன் மகப்பேறு பிரிவு கட்டுதல் – ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.236 Dt: October 04, 2011   Download Icon 682KBகட்டடங்கள் – கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மனநலப் பிரிவு கட்டியதற்கு பின்னேற்பாணையும் மீதத் தொகையான ரூ.13.50 இலட்சத்திற்கு உபகரணங்கள் வாங்க அனுமதியும் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(D) No. 1052 Dt: September 14, 2011   Download Icon 277KBபொது சுகாதாரம் - திருவாரூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் - வாடகைகட்டிட.தில் இயங்கி வருதல் – நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2006
G.O.Ms.No. 184 Dt: September 11, 2006   Download Icon 104KBநலத்திட்டம் -ஏழை கர்ப்பிணிப்பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித் திட்டம் - அமுல் படுத்துதல் - செலவினம் ஒப்பளிப்பு ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 135 Dt: August 10, 2006   Download Icon 142KBவருமுன் காப்போம் திட்டம் - தமிழகம் முழுவதும் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2000
G.O.Ms.No. 322 Dt: September 08, 2000   Download Icon 51KBமருத்துவக் கல்வி - அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில்பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பதற்கான 2000-2001 ஆண்டிலிருந்து செயல்படுத்த ஆணை.
G.O.Ms.No. 56 Dt: March 08, 2000   Download Icon 47KBபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து - தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம் - தமிழகத்தில் டி.இ.சி. மாத்திரைகள் மூலம் சிகிச்சையளித்தல் ரூபாய் 59.75 இலட்சம் ஒப்பளிப்பு வழங்குதல்
Year : 1998
G.O.Ms.No. 183 Dt: May 04, 1998   Download Icon 48KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி - ஏழைகளுக்கான விரிவாக்கப்பட்ட மருத்துவச்சிகிச்சை குறித்த திட்டம் - உயிர் காக்கும் அறுவைச்சிகிச்சையான இருதயம் மற்றும் சிறுநீரக அறுவைச்சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்குதல் நடைமுறைகள் எளிதாக்குதல்
Higher Education Department
Year : 2020
அரசாணை (டி) எண் 125 Dt: August 26, 2020   Download Icon 2MBஉயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 26.08.2020- கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (டி) எண் 111 Dt: July 27, 2020   Download Icon 169KBஉயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 23.07.2020 - கொரோனா நோய் தொற்று காரணமாக இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பில் பருவத்தேர்வு நடுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2018
அரசாணை (வாலாயம்) எண் 86 Dt: July 05, 2018   Download Icon 2MBகல்லூரிக் கல்வி - 2018-19ஆம் கல்வியாண்டில் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியளித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (வாலாயம்) எண் 85 Dt: July 05, 2018   Download Icon 998KBகல்லூரிக் கல்வி - 2018-19 ஆம் கல்வியாண்டில் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியளித்து - ஆணைகள் வெளியிடப்பட்டுகிறது.
அரசாணை (நிலை) எண்.120 Dt: June 22, 2018   Download Icon 483KBஉயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (வாலாயம்) எண் 66 Dt: June 20, 2018   Download Icon 3MBகல்லூரி கல்வி - 2018-19- ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.(Ms) No.294 Dt: October 16, 2017   Download Icon 5MBகல்லூரிக் கல்வி- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த, நிர்வாக அனுமதியும் 2017-18 ஆம் நிதியாண்டுக்கு ரூ.105.39 கோடி மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுக்கு ரூ.104.61 கோடி நிதி ஒப்பளிப்பும் அனுமதித்து-ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O (Ms) No.225 Dt: August 03, 2015   Download Icon 3MBBharat Ratna Dr. A.P.J.Abdul Kalam Award to be awarded to a person from Tamil Nadu in recognition of his / her significant contribution in the fields of Development of Science, Humanities and the Welfare of Students by the Hon’ble Chief Minister of Tamil Nadu during the Independence Day Celebrations every year.
Year : 2011
G.O Ms. No. 202 Dt: August 24, 2011   Download Icon 105KBதொழில்நுட்பக் கல்வி - கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் காரைக்குடியிலுள்ள அரசு பொறியியற் கல்லூரிகள் - கல்லூரிகளின் வளர்ச்சி நிதி மற்றும் சிறப்பு கட்டணத்திலிருந்து ரூ.40.68 இலட்சம் செலவில் மூன்று புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டது - ரூ.57.00 இலட்சமாக உயர்த்தி திருத்திய ஆணை - வெளியிடப்படுகிறது.