green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Health and Family Welfare Department
Year : 2013
அரசாணை (நிலை) எண்.111 Dt: May 15, 2013   Download Icon 641KBபொது சுகாதாரம் - சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 (சுகாதார ஆய்வாளர் நிலை-1 (ஆ) பதவியிலிருந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டவர்கள்) பிரிவினருக்கு - பயணப்படி இரட்டிப்பாக்கி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 313 Dt: April 05, 2013   Download Icon 419KBதணிக்கை - சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2006 -2008ஆம் ஆண்டு நடைபெற்ற அலுவலக / மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் விதிமீறல்கள் - தணிக்கை அறிக்கை - திருமதி எஸ். உமா, துணை இயக்குநர் (நிர்வாகம்) (ஓய்வு), திரு. பச்சையப்பன், உதவியாளர் (ஓய்வு), திருமதி எஸ். ஸ்ரீமதி, நிர்வாக அலுவலர் ஆகிய மூவரையும் தணிக்கை தடைப்பத்திகளிலிருந்து விடுவித்து - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No. 61 Dt: April 02, 2013   Download Icon 644KBகட்டடம் - இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை -கழிப்பறைகளை பொது ஏலத்தின் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(10 D) No.236 Dt: March 07, 2013   Download Icon 293KBகட்டடங்கள் – திரு.சேர்மத்துரை என்பவருக்கு துhத்துக்குடி மருத்துவக் கல்லுhரி வளாகத்தில் நடத்தி வரும் ஆவின் பாலகத்தை துhத்துக்குடி மருத்துவக் கல்லுhரி மருத்துவமனை வளாகத்தில் நடத்திட அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 26 Dt: February 06, 2013   Download Icon 226KBதேசிய ஊரக சுகாதார இயக்கம் - மாநில நலவாழ்வு சங்கம், தமிழ்நாடு 26 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளாக 2010-11ஆம் ஆண்டில் மேம்படுத்துதல் ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் - வெளியிடப்படுகிறது.
Year : 2012
அரசாணை (நிலை) எண் 341 Dt: December 14, 2012   Download Icon 268KBமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் - மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1173 Dt: November 07, 2012   Download Icon 301KBசெல்வி.வே.அமுதா - இளநிலை உதவியாளர் - சென்னை எழும்பூர் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையம் - விதிகளைத் தளர்த்தி இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்ததாக விளம்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண் 301 Dt: October 30, 2012   Download Icon 293KBதிட்டம் மற்றும் வளர்ச்சி – திருவண்ணாமலை மாவட்டத் தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதை முன்னிட்டு செய்யாறு அரசு மருத்துவமனையை திருவண்ணாமலை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (10 ஆண்டுகள்) எண்.846 Dt: August 28, 2012   Download Icon 440KBதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் சண்முகசுந்தராபுரம் கிராமம், புல எண் 455/1 மற்றும் வலவற்றில் 17.29.5 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதி-1 - நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 252 Dt: August 06, 2012   Download Icon 294KBகுடும்ப நலம் மக்கள் கல்வி தகவல் தொடர்பு பணிகள் 2003-2004ல் பெறப்பட்ட 25 சதவீதத் தொகை ரூ.81,100-ஐ திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செலவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.190 Dt: June 14, 2012   Download Icon 570KBமாநில சுகாதாரத் துறையின் மாவட்ட பணிமனை (சுகாதாரம்), நாகர்கோவில் – பழுது நீக்கும் சிறு பணிமனை கட்டுதல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.189 Dt: June 14, 2012   Download Icon 655KB2012-2013-ஆம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டங்கள் – சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் பழுதடைந்துள்ள மின்தூக்கிக்கு பதிலாக புதிய மின்தூக்கி வழங்குதல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 187 Dt: June 14, 2012   Download Icon 603KB2012-13-ஆம் ஆண்டுக்கான பகுதி – திட்டங்கள் – செங்கல்பட்டு மருத்துவ. கல்லூரியில் பாதுகாப்புச் சுவர் அமைத்தல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.186 Dt: May 14, 2012   Download Icon 572KB2012-13-ஆம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டங்கள் – திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புச் சுவர் அமைத்தல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 81 Dt: February 28, 2012   Download Icon 236KBவருமுன் காப்போம் திட்ட முகாம்களுக்கு பதிலாக சிறப்பு மருத்துவ திட்ட முகாம்கள் - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநருக்கு அனுமதி – ஆணை – வெளியிடப்பட்டது திருத்தம் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 57 Dt: February 08, 2012   Download Icon 420KBவருமுன் காப்போம் திட்ட முகாம்களுக்கு பதிலாக சிறப்பு மருத்துவ திட்ட முகாம்கள் - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநருக்கு அனுமதி – ஆணை – வெளியிடப்படுகிறது.
Year : 2011
அரசாணை (நிலை) எண் 336 Dt: December 20, 2011   Download Icon 414KBஉதவித்தொகை – அவயங்களை உபயோகப்படுத்த இயலாத இனம் ஐஏ-ன் கீழ் (ஊயவநபடிசல-ஐஏ) வகைப்படுத்தப்பட்ட யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட 5654 நபர்களுக்கு 2011 டிசம்பர் திங்கள் முதல் ரூ.400/- மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.264 Dt: October 28, 2011   Download Icon 690KBதிட்டம் - சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் (முடநீக்கியல் துறைக்கு) 26 நபர்களை ஏற்றிச் செல்லக் கூடிய திறன் கொண்ட படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கான மின்தூக்கி மாற்றி அமைத்தல் – ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.263 Dt: October 28, 2011   Download Icon 632KBதிட்டம் - சென்னை, எழும்பூர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய் சேய் மருத்துவமனையில் லாலி சீமாட்டி விடுதியில் செவிலியர்களுக்கான தங்கும் விடுதி கட்டுதல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.262 Dt: October 28, 2011   Download Icon 629KBதிட்டம் - வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனை.கு 30 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மருத்துவப் பிரிவு கட்டுதல் – தொடராச் செலவினம் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.