green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Adi Dravidar and Tribal Welfare Department
Year : 2023
G.O Ms. No. 131 Dt: September 22, 2023   Download Icon 78KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை ஆங்கிலத்தில் Cleanliness Workers Welfare Board என அழைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 63 Dt: May 05, 2023   Download Icon 515KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2022
adtw_t_115_ms_2022 Dt: December 02, 2022   Download Icon 540KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – அயல்நாடு சென்று கல்வி பயிலும் மாணாக்கர்க்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 117 Dt: September 12, 2022   Download Icon 2MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களால் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 79 Dt: September 10, 2022   Download Icon 593KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தாட்கோ – 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ.10.00 கோடி மானியம் வழங்குவது – நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 74 Dt: August 29, 2022   Download Icon 558KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பு – ரூ.23,37,07,500/- (ரூபாய் இருபத்தி மூன்று கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) மதிப்பீட்டில் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் (Tatkal Scheme) கீழ் 90 சதவீதம் மானியம் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 71 Dt: August 26, 2022   Download Icon 455KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பு - 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90.00 இலட்சம் மானியம் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms. No. 69 Dt: August 25, 2022   Download Icon 256KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்-2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு-அழிவின் விளிம்பிலுள்ள வீடற்ற பழங்குடியினர் மக்களுக்கு 1094 இலவச வீடுகள் கட்டித் தருதல் ரூ.49,98,92,420/-நிதி ஒப்பளிப்பு -ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 68 Dt: August 20, 2022   Download Icon 525KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தாட்கோ - 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 40 இடங்களில் தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்துதல் – நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 67 Dt: August 18, 2022   Download Icon 791KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – தாட்கோ – 2021-2022-ஆம் ஆண்டு அறிவிப்புகள் - ரூ.3 கோடி மதிப்பீட்டில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா ரூ.15,000/- மானியத்தில் நீர்ப் பாசனத்திற்கான பிவிசி குழாய்கள் (PVC Pipes) மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியத்தில், புதிய மின்மோட்டார் வாங்கிட நிருவாக அனுமதி வழங்கப்பட்டது – திட்ட செயல்பாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 64 Dt: August 11, 2022   Download Icon 366KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்– தாட்கோ - 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மானியம் வழங்குதல் – நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 152 Dt: August 02, 2022   Download Icon 183KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் – விழுப்புரம், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அடிப்படை வசதிகளான புதிய ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைத்தல் – ரூ.274.05 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 60 Dt: July 26, 2022   Download Icon 128KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தாட்கோ – 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் – ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 144 Dt: July 13, 2022   Download Icon 261KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023-ஆம் ஆண்டு பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் –தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – ரூ. 20.00 கோடி – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 53 Dt: July 01, 2022   Download Icon 355KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கர் சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 49 Dt: June 23, 2022   Download Icon 406KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான திருத்திய நடைமுறைகள் மற்றும் உதவித்தொகையினை ரூ.50,000/- லிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O (D) No. 112 Dt: May 27, 2022   Download Icon 770KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு – 2022-2023 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு / பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு ரூ.1718.03 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 39 Dt: May 25, 2022   Download Icon 469KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - 92 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு 1738 நீள் இருக்கைகள் மற்றும் மேசைகள், மலைப்பகுதிகளில் உள்ள 22 பழங்குடியினர் நல விடுதிகளுக்கு 324 இரண்டடுக்கு கட்டில்கள் வாங்கி வழங்க ரூ. 2,85,50,065/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 40 Dt: May 25, 2022   Download Icon 2MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி விடுதிகள் - 50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகளுக்கு தலா ரூ9,000/- மதிப்பீட்டில் மின் அரைப்பான் (Mixy) வழங்க ரூ.46.08 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 36 Dt: May 19, 2022   Download Icon 227KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமை - ‘சமத்துவம் காண்போம்’ என்கிற தலைப்பில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி அளிப்பதற்கு ரூ. 40 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.