திருவாரூர் மாவட்டம், தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைப் பிரித்து புது மாவட்டமாக 01.01.1997ல் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் தாலுகா மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர், நன்நிலம், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் திருதுறைப்பூண்டி தாலுக்காக்கள் இணைந்து திருவாரூர் உருவானது. இதில் இரண்டு வருவாய் கோட்டம், ஏழு வட்டங்கள், மூன்று நகராட்சிகள் மற்றும் ஏழு நகர பஞ்சாயத்துக்கள் உள்ளன.
பருத்தி, கடலை, தென்னை, பூக்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்.
1) ஸ்ரீ தியாகராஜர் சுவாமி கோவில், திருவாரூர், 2) ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி, 3) ஸ்ரீ சிவன் கோவில் (குரு பகவான்), ஆலங்குடி, 4) ஸ்ரீ சனிபகவான் கோவில்.