மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர்
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட
போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
மின்னஞ்சல் : minister_transport[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25678843
K பனீந்திர ரெட்டி இ.ஆ.ப ( அரசு கூடுதல் தலைமை செயலாளர் )
தொலைபேசி 25671475
மின்னஞ்சல் transec@tn.gov.in
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் விரைவு பேருந்து சேவைகளை மிகவும் சிக்கனமான மற்றும் திறமையான முறையில் நமது மாநிலத்தில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளும் போக்குவரத்து சேவை மூலம் இணைக்கப்படுகின்றன