மாண்புமிகு திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
வருவாய், மாவட்ட வருவாய் பணியமைப்பு, துணைஆட்சியர்கள், பேரிடர்மேலாண்மை
மின்னஞ்சல் : minister_revenue[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25670203
குமார் ஜெயந்த், இ.ஆ.ப., ( அரசு கூடுதல் தலைமை செயலாளர் )
தொலைபேசி 25671556 PABX 5664
மின்னஞ்சல் revsec@tn.gov.in
வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்ட செயல்பட்டு வருகிறது.
1.தமிழ்நாட்டில் நடைமுறைபடுததப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சிறந்த முறையில் மக்களிடையே கொண்டு செல்வது.
2. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
4.நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்
மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிட கீழ்கண்ட அலுவலகங்கள் இத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன.
1.வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்புத்துறை ஆணையரகம்.
2. நில நிருவாக ஆணையரகம்.
3. நிலச்சீர்த்திருத்த ஆணையரகம்.
4. நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம்.
5. நகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநரகம்.