green
merron
blue
brown
Blue

You are here


Scheme
Concerned Department : Adi Dravidar and Tribal Welfare Department
Concerned District : All Districts
Organisation Name : Adi Dravidar and Tribal Welfare
Scheme Details
Title / Name : பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
Associated Scheme :
Sponsored By : State
Funding Pattern :
Beneficiaries : SC/ST
Benefits Types : Education Benefits
Eligibility criteria
Income : --
Age : --
Community : SC/ST
Other Details : --
How To Avail : தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்.
Validity of the Scheme
Introduced On : May 07, 2012
Valid Upto : --
Description : (I) மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.500ம் (II) ஆறாம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000மும் வழங்கப்படுகிறது. (III) இத்தொகை அவர்களுடைய அஞ்சலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்
Scheme Type : download
Uploaded File : ADTW_t.pdf