green
merron
blue
brown
Blue

You are here


Scheme
Concerned Department : Adi Dravidar and Tribal Welfare Department
Concerned District : All Districts
Organisation Name : Adi Dravidar and Tribal Welfare
Scheme Details
Title / Name : 10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (Post Matric) மைய அரசு உதவித் தொகை திட்டம்.
Associated Scheme :
Sponsored By : Central
Funding Pattern :
Beneficiaries : SC/ST
Benefits Types : Education Benefits
Eligibility criteria
Income : 200000
Age : --
Community : --
Other Details : --
How To Avail : பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள். பிற மாநிலங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் ஆணையரின் நேர்முக உதவியாளரை அணுக வேண்டும்
Validity of the Scheme
Introduced On : May 07, 2012
Valid Upto : --
Description : பள்ளி மற்றும் கல்லூரிக்கு செலுத்தவேண்டிய திருப்பிச் அளிக்கப்படாத (Non refundable fees) அனைத்துக் கட்டணங்கள் மற்றும் பராமரிப்புத் தொகை ஆகியவை கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். பராமரிப்பு படிகள் 1) விடுதியில் அல்லாதோர் மாதம் ரூ.230/- முதல் ரூ.550/- வரை 2) விடுதியில் உள்ளோர். மாதம் ரூ.380/- முதல் ரூ.1200/- வரை
Scheme Type : download
Uploaded File : ADTW_t.pdf