green
merron
blue
brown
Blue

You are here

சுற்றுச்சூழல் (ம) வனத்துறை
Year : 2013
G.O.(D)No.412 Dt: November 21, 2013   Download Icon 94KBசுற்றுச்சூழல் - பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடுகள் - விழிப்புணர்வு நடவடிக்கைகளை Message on Wheels என்ற திட்டத்தின் படி மேற்கொள்வது - செலவினம் ரூ. 64 இலட்சம் ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2008
G.O.(2D) No.31 Dt: June 04, 2008   Download Icon 221KBபகுதி 2 திட்டம் - 2008-09 - சுற்றுச்சூழல் - தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்துதல் - ரூ.10.00 இலட்சம் ஒப்பளிப்பு ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2002
G.O.(2D).No.31 Dt: September 11, 2002   Download Icon 45KBவனங்கள்-வன உயிரினம்-தனிநபர்களுக்கு/கோவில்/இதர பொதுநிறுவனங்களுக்கு யானை வழங்குதலுக்கு தடை ஆணை 18.9.2002 முதல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆணை வெளியிடப்படுகிறது
Year : 1998
G.O.Ms.No.127 Dt: May 08, 1998   Download Icon 51KBசுற்றுச்சூழல் - நீர் ஆதாரங்களின் தன்மையை பாதுகாத்தல் - நீரை அதிக அளவில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் நிறுவுவதை வரன்முறைப்படுத்தல் - நீர் ஆதாரங்களிலிருந்து 5 கி.மீ. தூரம் வரை தொழிற்சாலைகள் நிறுவுவதை தடைசெய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.