green
merron
blue
brown
Blue

You are here

கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
Year : 2003
GO.Ms. No. ...77 Dt: November 06, 2003   Download Icon 55KBபால்வளத்துறை - 2003-04 ஆம் ஆண்டு பகுதி-மிமி திட்டம் - பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு துருவுறா எக்கு பால் கொள்கலன்கள் வழங்க செலவுத் தொகை ஒப்பளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. ...109 Dt: November 05, 2003   Download Icon 45KBகால்நடை பராமரிப்புத்துறை - 2003-2004 -ஆம் ஆண்டிற்கான பகுதி- மிமி திட்டம் - நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திப் பிரிவு திருவள்ளூரில் ஏற்படுத்துதல்- ஆணை வெளியிடுகிறது.
GO.Ms. No. 73 Dt: June 09, 2003   Download Icon 57KBதமிழ்நாடு - கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் - 2003-2004ஆம் ஆண்டு பகுதி-2 திட்டம் - நாமக்கல் மாவட்டத்தில் எருமை இனங்களை தீவரமாக பாதிக்கும் சுவாச நோய் பற்றிய காரணங்களை கண்டறிதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. 72 Dt: June 09, 2003   Download Icon 37KBதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - 2003-2004-ஆம் ஆண்டிற்கான பகுதி-2 திட்டம் - தருமபுரி பகுதியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்புத் தொழில் நுட்பத்தின் மூலம் சுய வேலைவாய்ப்பை உருவாக்குதலும் ஊரக தனி நபர் வருமானத்தை அதிகரித்தலும் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. 70 Dt: June 09, 2003   Download Icon 54KBகால்நடை பராமரிப்பு-2003-2004ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்- உள்ளினச் சேர்க்கையை தவிர்க்கும்பொருட்டு தொடர்பு தம்பதியினர்களுக்கு ஆட்டுக்கிடாக் குட்டிகள் வழங்குதல் செலவின ஒப்பளிப்பு ஆணை-வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. 69 Dt: June 09, 2003   Download Icon 42KBகால்நடை பராமரிப்புத்துறை - 2003-2004ம் ஆண்டுக்கான பகுதி மிமி திட்டம் தொலைபேசி வசதியற்ற 15 மாவட்ட தலைமையிடங்களில் உள்ள கால்நடை நிலையங்களின் தகவல் தொடர்பு மையம் (தொலைபேசி வசதி) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது,.
GO.Ms. No. 67 Dt: June 09, 2003   Download Icon 48KBமீன்துறை - 2003- 2004 - க்கான பகுதி மிமி திட்டம் - கடல் மீன்வளர்ப்பு (கொடுவா மீன்) செயல்முறை விளக்கத் திட்டத்திற்கு - நிர்வாக இசைவு - நிதி ஒதுக்கீடு ஆணைகள் வெளியிடப்படுகிறது
GO.Ms. No. 74 Dt: June 09, 2003   Download Icon 41KBதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - 2003-04-ஆம் ஆண்டிற்கான பகுதி-2 திட்டம்- கன்று இறப்பு விகிதத்தை குறைக்க நுண்ணுயிரியல் முறையில் அணுகுதர் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடுதல்.
Year : 2002
GO. Ms. No.150 Dt: September 02, 2002   Download Icon 41KBமீன்வளம் - மீன்வளர்ப்பு குட்டை அமைக்கும் பணி - நன்கு செயல்படுத்திட வல்லுநர்குழு அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. .23 Dt: August 09, 2002   Download Icon 47KB2002-2003 நிதியாண்டு - மீனவர் நலன் - கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அயல் நாட்டவரால் சிறை பிடிக்கப்படுதல் அம்மீனவர் குடும்பங்களுக்கு -தாயகம் திரும்பும் வரை தின உதவித்தொகை ரூ.50/- வழங்குவதற்காக எட்டு மாவட்டங்களுக்கு தலா ரூ.5.00 இலட்சம் வழங்கல் - ஆணையிடப்படுகின்றது.
GO.Ms. No. .18 Dt: July 09, 2002   Download Icon 41KBமீன்வளம் - 2002-2003 நிதியாண்டு - மீனவளத்துறை மானியக் கோரிக்கை மாண்புமிகு மீனளத்துறை அமைச்சர் அவர்களின்அறிவிப்பு - இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு இறக்க நேரிடும் தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.ஒரு இலட்சம் சுழற்சி நிதியிலிருந்து வழங்கல் - ஆணையிடப்படுகின்றது,
GO.Ms. No. .65 Dt: July 02, 2002   Download Icon 43KBகால்நடை பராமரிப்பு - கால்நடை பாதுகாப்புத் திட்டம் - 2002-2003-ஆம் ஆண்டில் செயல்படுத்துததல் - ஆணையிடப்படுகிறது.
GO. Ms. No..926 Dt: May 07, 2002   Download Icon 88KBமீன்துறை - மீனவர் வீட்டுவசதி திட்டம் - 2001-02 - 4000 வீடுகள் கட்ட ஆணைகள் வெளியிடப்பட்டது - தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் பட்டியல் - அனுப்புதல்.
Year : 2001
GO.Ms. No. .186 Dt: December 11, 2001   Download Icon 44KBகால்நடை பராமரிப்புத்துறை - மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை வேறெந்த உபயோகத்திற்காக மாற்றம் செய்யக்கூடாது என்பதற்கான ஆணைகள் வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. .150 Dt: October 03, 2001   Download Icon 45KBகால்நடை பராமரிப்பு - 2001-2002 - பகுதி 2 திட்டம் - திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொருக்கை கால்நடைப்பண்ணையிலுள்ள 2 குட்டைகளில் தூர் வாரும் பணி மேற்கொள்ளுதல் - செலவின ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. .149 Dt: October 03, 2001   Download Icon 45KBதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறவியல் பல்கலைக் கழகம் - 2001-02ம் ஆண்டு பகுதி 2 திட்டம் - நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எருமை மற்றும் மாட்டுப்பண்ணை நிறுவுதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2000
GO.Ms. No. .141 Dt: September 05, 2000   Download Icon 55KBகால்நடை பராமரிப்பு- தன்மாவட்டங்களிலுள்ள - ஆடு வளர்ப்போருக்கு நவீன தொழில் நுட்ப முறையில் பயிற்சி அளித்தல் - திட்ட செலவினம் வழங்கி ஆணையிடப் படுகிறது.
GO.Ms. No. .108 Dt: July 03, 2000   Download Icon 48KBகால்நடை பராமரிப்பு - கால்நடை பாதுகாப்புத் திட்டம் - கால்நடை மருத்துவ முகாம்கள் அமைத்தல் - 2000-2001ஆம் ஆண்டிற்கு ரூ.2,44,86,000/- (ரூபாய் இரண்டு கோடிய நாற்பத்து நான்கு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) செலவினம் ஒப்பளிக்கப்படுகிறது.