green
merron
blue
brown
Blue

You are here

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
Year : 2011
G.O Ms.No. 148 Dt: July 06, 2011   Download Icon 54KBவிழாக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினமான ஜவலை 7-ம் நாளை அரசு விழாவாக கொண்டாட அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2009
Go.Ms.No. 13 Dt: February 09, 2009   Download Icon 44KBதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - இளங்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டம் - திட்டச் செயலாக்கத்திற்கு அரசின் நல்கையாக ரூ.1.00 இலட்சம் விடுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 9 Dt: January 22, 2009   Download Icon 50KBபணியமைப்பு - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - நிர்வாகப் பணியிடங்கள்- சுருக்கெழுத்துத் தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் மற்றும் கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் - புதிதாக தோற்றுவிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2008
Go.Ms.No. 161 Dt: September 10, 2008   Download Icon 43KBகலையும் பண்பாடும் - கலை பண்பாட்டு இயக்கக வளாகத்தில் உள்ள தாகூர் கலையரங்கத்தினை பொது மக்கள் கலந்து கொள்ளும் புத்தக வெளியீடு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் கலை கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கலைப் பண்பாட்டு ஆணையருக்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது
Go.Ms.No. 154 Dt: August 25, 2008   Download Icon 57KBநலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டம் - நிதியுதவி கோரும் விண்ணப்பங்களை மண்டலக் கலை பண்பாட்டு மையத்தால் கூர்ந்தாய்வு செய்வது - நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பட்டியலை கணிணி மயமாக்குதல் - அறிவுரைகள் வழங்குவது - தொடர்பாக
Go.Ms.No. 117 Dt: July 25, 2008   Download Icon 141KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - 2007-2008 ஆம் ஆண்டு நலிந்த கலைஞர் நிதியுதவித் திட்டம் - 500 நலிந்த கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது - பிற்சேர்க்கை வரிசை எண்.6.,
Go.Ms.No.66 Dt: March 10, 2008   Download Icon 111KBஎழுது பொருள் மற்றும் அச்சுத் துறையின் விருத்தாச்சலம் அரசு கிளை அச்சகத்தில் கணினி வழி திட்டமிட்டு இயக்கப்படும் நவீன அச்சு இயந்திரம் வாங்க ரூ. 40.00 இலட்சம் நிதி வழுகுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2007
Go.Ms.No.278 Dt: July 05, 2007   Download Icon 43KBவிருதுகள் - 2006 - ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள் வழங்க தேர்வுக்குழு நியமனம் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Go.Ms.No.273 Dt: July 03, 2007   Download Icon 60KBநினைவகம் - இராமநாதபுரம் மாவட்டம், கமுதிவட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 100வது ஜெயந்தி விழா கொண்டாடுதல்- பசும்பொன் கிராமத்திலுள்ள அன்னாரது நினைவு இல்லம் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50.00 இலட்ச மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் நிதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படுகிறது.
Letter No.5099 Dt: March 26, 2007   Download Icon 68KBநலிந்த கலைஞர் நிதியுதவித்திட்டம் -2006-07 ஆம் நிதியாண்டில் 500 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க ஆணையிடப் பட்டது - முன்பணம் பெற அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2006
Go.Ms.No.261 Dt: November 07, 2006   Download Icon 77KBமோட்டார் வாகனங்கள் - செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை - 2006-2007 பகுதி-2 திட்டத்தின் கீழ் புதியதாக 4 டெம்போ டிராக்ஸ் ஜவடோ வாகனங்கள் வாங்குதல் - செலவுத் தொகை ரூ.16.00 இலட்சம் ஒப்பளித்தல் - திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.239 Dt: October 04, 2006   Download Icon 48KBதமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதிய திட்டம் - மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1500/-லிருந்து ரூ.2000/- ஆகவும் ரூ.500/- பெற்று வருபவர்களுக்கும் ரூ.2,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.236 Dt: October 03, 2006   Download Icon 51KBபத்திரிகையாளர் ஓய்வூதியம் - தமிழ்நாட்டில் உள்ள ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை ரூ.3000/-லிருந்து ரூ.4000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.212 Dt: September 08, 2006   Download Icon 66KBவிளம்பரம் - செய்தி மற்றும் சுற்றுலாத்துறை - அரசு விளம்பரங்கள் கணினி இணையத்தில் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2003
G.O.Ms. No.203 Dt: August 29, 2003   Download Icon 67KBநினைவகங்கள் தருமபுரியில் அதியமான் கோட்டம் மற்றம் திருமண மண்டபம் அமைத்தல் - நில மதிப்பீடு ரூ.1,28,253/- ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.110 Dt: July 13, 2003   Download Icon 75KBசெய்தி மக்கள் தொடர்புத் துறை புதிய பகுதி 2 திட்டம் - 2003 2004 ஆம் ஆண்டிற்கான ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்கள் திட்டச் செலவினத்திற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O.No.41 Dt: July 02, 2003   Download Icon 56KBநினைவகம் - தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் சமாதியினை மேம்படுத்துதல் - ரூ.2.00 இலட்சம் செலவின ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.115 Dt: June 16, 2003   Download Icon 53KBசிலை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் சிலையினை புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைத்தல் சிலையினை அன்பளிப்பாக வழங்குதல் ஆணையிடப்படுகிறது.
G.O.Ms.No.100 Dt: June 06, 2003   Download Icon 70KBதிரைப்படங்கள் - அரசுக்குச் சொந்தமான இடங்களில் தனியார்கள் படப்பிடிப்பு நடத்துதல் - படப்பிடிப்பு கட்டணங்களை திருத்தி அமைத்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(D).No.84 Dt: April 16, 2003   Download Icon 68KBவிழா - அரசு விழாக்கள் - தேசியத் தலைவர்கள் மற்றம் அறிஞர் பெருமக்கள் - பிறந்த நாட்கள் - நினைவகங்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல் - 2003-2004ஆம் ஆண்டுக்கான நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.