green
merron
blue
brown
Blue

You are here

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
Year : 2019
அரசாணை (நிலை) எண்.41 Dt: August 29, 2019   Download Icon 118KBபணியமைப்பு - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை-அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O.(Ms) No.36 Dt: April 10, 2018   Download Icon 91KBசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை – அங்கன்வாடி மையப் பணிகள் - அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுடன் உணவூட்டும் பணிகளை மேற்கொள்வது - கோடை விடுமுறை வழங்குவது – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன
Year : 2017
G.O.(D) No.42 Dt: February 24, 2017   Download Icon 559KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் வெள்ளையம்பட்டி அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தை (ஹஉனை) மூன்று வயது குழந்தை சி. வர்னேஷ் தவறுதலாக குடித்ததினால் அவருடைய மருத்துவ செலவிற்காக இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.08 Dt: February 09, 2017   Download Icon 824KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - வெள்ளையம்பட்டி அங்கன்வாடி மையத்தில் தவறுதலாக அமிலத்தை அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தை சி. வர்னேஷ்-இன் தாயார் திருமதி. சி. வளர்மதிக்கு சிறப்பு நேர்வாக கருதி வெள்ளையம்பட்டி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக பணிநியமனம் வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2016
G.O.(Ms) No.49 Dt: May 30, 2016   Download Icon 864KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து கட்டடத்தை மறுசீரமைப்பதற்கு ரூ.20.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O.(D) No.35 Dt: February 29, 2016   Download Icon 682KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து கட்டடத்தை ரூ.20.00 இலட்சம் செலவில் மறுசீரமைப்பதற்கு நிர்வாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2015
Letter (Ms) No.75 Dt: December 04, 2015   Download Icon 882KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - மலைப்பகுதி மற்றும் பெரும்பாலான பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்ள/ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது, இனசுழற்சி முறையிலிருந்து விலக்களித்து இப்பணியிடங்களை அம்மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களைக் கொண்டு நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்குதல் – ஆணைகள் வெயிடப்படுகிறது.
Letter (Ms) No.65 Dt: October 12, 2015   Download Icon 761KBஒகுவதிட்டம் - திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பு.த.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அனைத்து சத்துணவு ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான வாழ்வுறுதிச் சான்றினை (Life Certificate) 3 மாதத்திற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வழங்குவதிலிருந்து விலக்களித்து நிழற்படத்துடன் கூடிய வாழ்வுறுதிச் சான்றினை ஆண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அஞ்சல் வாயிலாக அல்லது நேரடியாக சென்று வழங்கும் நடைமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.64 Dt: October 01, 2015   Download Icon 772KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 04.08.2015 அன்று வாழப்பாடி வட்டம், புதுப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு சில விஷமிகள் தீ வைத்ததினால் காலமான பணியாளர் திரு. செல்வம் என்பவரது வாரிசுதாரருக்கும், 07.04.2015 அன்று ஆந்திர மாநிலம் சேஷாசல வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி திரு. சசிகுமாரின் வாரிசுதாரருக்கும் அங்கன்வாடி உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது – பின்னேற்பாணை - வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.59 Dt: April 20, 2015   Download Icon 446KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், திருவிடைமருதூர் கிராம அங்கன்வாடி மைய உதவியாளர் திருமதி. நாகலெட்சுமி பாம்பு தீண்டி இறந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3.00 லட்சம் நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.01 Dt: January 02, 2015   Download Icon 273KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - திருநெல்வேலி மாவட்டம், இரவணசமுத்திரம் கிராமம், மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையக் குழந்தை வெண்ணிலாவின் பெற்றோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூ.50,000 நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2014
G.O.(D)No.43 Dt: August 28, 2014   Download Icon 2MBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய அனுமதித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms)No.37 Dt: July 31, 2014   Download Icon 642KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்- திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம் வேங்கிபாளையம் அங்கன்வாடி பணியாளர் திருமதி. ரா. பாலாமணி என்பவருக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் விடுப்பில் உள்ளதால் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியப் பயன்கள் சிறப்பினமாக வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 31 Dt: June 26, 2014   Download Icon 804KBசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - குழந்தைகள் நலம் வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்காக வழி காட்டு நெறிமுறைகள் - ஆணைகள்- வெளியிடப்படுகின்றன.
G.O.(D)No.20 Dt: February 28, 2014   Download Icon 2MBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - சென்னையில் 16.2.2007 அன்று அரசு விழாவில் அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு, குக்கர் வழங்கியது விழா நடத்தப்பட்டதற்கான செலவினம் ரூ.86,400/-க்கு பின்னேற்பு ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2013
G.O (Ms).No. 83 Dt: September 06, 2013   Download Icon 108KBசமூக நலம் - மகளிர் நலம் - திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.24,000/- லிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.71 Dt: July 11, 2013   Download Icon 598KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - கிராமப்பகுதி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 20,244 குழந்தைகளுக்கேற்ற கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ரூ.36.4392 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து நிர்வாக அளவிலான ஆணைகள் வெளியிடப்பட்ட அரசாணைக்கு சில திருத்தங்கள் செய்து – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(D) No.44 Dt: May 15, 2013   Download Icon 206KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாரம், தீர்த்தகிரிப்பட்டி அங்கன்வாடி மைய குழந்தைகள் சிறுவன் நிஷாந்த் மற்றும் சிறுவன் குரு ஆகிய இருவரும் 18.08.2011 அன்று மையத்திலிருந்து வெளியே செல்லும் போது கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மரணமடைந்ததற்கு அவர்களது குடும்பத்தினருக்கு – முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ஒரு குழந்தைக்கு ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.1,00,000/- நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.18 Dt: February 11, 2013   Download Icon 170KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்- புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டாரம் - அங்கன்வாடி பணியாளர் திருமதி.எஸ்.கலாராணி 100ரூ கண்பார்வை குறைபாடு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டது – சிறப்பினமாக சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியப் பயன்கள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.5 Dt: January 08, 2013   Download Icon 427KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 6202 அங்கன்வாடி கட்டிடங்களில் பெரிய பழுதுகள் சரி செய்யும் பணிகளுக்காக ரூ.39.1376 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது – சில திருத்தங்கள் செய்து ஆணை – வெளியிடப்படுகிறது.