green
merron
blue
brown
Blue

You are here

வேளாண்மை துறை
Year : 2012
G.O Ms.No. 253 Dt: November 06, 2012   Download Icon 741KBவேளாண்மைத்துறை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - புதுக்கோட்டை மாவட்டம் - குடுமியான்மலை மாநில வேளாண்மை பயிற்சி நிலையத்தில் இரண்டு வருட வேளாண்மை பட்டயப் படிப்பினை 2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O Ms.No. 204 Dt: September 14, 2012   Download Icon 856KBவேளாண்மை - விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை - 4 விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் 15 விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு தொலைபேசி மற்றும் இணையதள இணைப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (2D) No. 123 Dt: September 11, 2012   Download Icon 555KBவேளாண்மை - இயற்கை வேளாண்மை குறித்த கொள்கையை உருவாக்குவது - வடிவமைப்பு வரைவுக்குழு - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No. 191 Dt: September 05, 2012   Download Icon 789KBவேளாண்மை - சிறப்பு விருது - நெல் (மானாவாரி)சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடியில் அதிகமான மகசூல் பெறும் விவசாயிகளுக்கு சிறப்பு விருது வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (2D) No. 122 Dt: August 30, 2012   Download Icon 875KBவேளாண்மை - பண்ணைக் கழிவுகளிலிருந்து புளுரோட்டஸ் பூஞ்சானம் கொண்டு கூட்டு உரம் தயாரித்தலைப் பிரபலப்படுத்தும் திட்டம் - 2012-2013 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No. 164 Dt: July 31, 2012   Download Icon 1019KBவேளாண்மைத் துறை - வேளாண்மைப் பொறியியல் - வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் செயல்படும் 74 வேளாண் உபகோட்டத்திற்கு அதிக மதிப்புடைய கனரக இயந்திரங்கள் வாங்குவதற்கு நிதி ஒப்பளிப்பு மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது - ஓட்டுநர் பணியிடங்களில் பணியாளர்களை தொகுப்பூதியத்தில் அமர்த்தி ஊதியம் வழங்கிட 2012-13-ம் நிதியாண்டில நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 33 Dt: February 23, 2012   Download Icon 927KBதென்னை விவசாயிகள் நலவாரியம் - திரு ராஜ்குமார் மன்றாடியார் தலைவராக நியமனம் செய்யப்பட்டது - தலைவர் பதவியில் பணிபுரிந்த 244 நாட்களுக்கு மதிப்பூதியம் தொகை ரூ.120806/- நிர்ணயம் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2011
G.O Ms.No. 1 Dt: January 03, 2011   Download Icon 822KBவேளான்மை - தோட்டக்கலை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் ஐந்திணை பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைத்தல் - முதற்கட்ட பணிகளுக்கு (பகுதி -1)க்கு ரூபாய் 32.413 கோடி நிதி ஒப்பளிப்பு - புதிய கணக்குத் தலைப்பின் கீழ் ஒதுக்கீட்டு செய்து ஆணை வெளியிடபப்டுகிறது
Year : 2004
Go.Ms.No. 41 Dt: February 06, 2004   Download Icon 62KBவேளாண்மை விற்பனை- ஈரோடு விற்பனைக்குழு - மஞ்சள் வணிக வளாகம் அமைத்தல்- ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2000
Go.Ms.No 445 Dt: December 05, 2000   Download Icon 58KBவேளாண்மை - மத்திய அரசுத் துறைத் திட்டம் - மேம்பட்ட பயிர் உற்பத்தித் தொழில்நுட்பவியலை அனைவரும் அறியச் செய்யும் வகையில் பரப்புவது உட்பட நெல் சிறுதளைப் பை வழங்கல் திட்டம் - 2000-2001 ஆம் ஆண்டில் திட்டத்தைச் செயல்படுத்துதல் - அனுமதி வழங்குதல் ஆணைகள்
Go.Ms.No 312 Dt: August 10, 2000   Download Icon 49KBவேளாண்மைப் பொறியியல் - ஆழ் உழவுப் பணி மேற்கொள்ள 50 சட்டிக் கலப்பைகள் ரூ.9.05 இலட்சம் செலவில் வாங்குவது
Go.Ms.No 308 Dt: August 08, 2000   Download Icon 56KBவேளாண்மை - தமிழ்நாடு தென்னை மேம்பாட்டுக் குழுமம் (Tamil Nadu Coconut Development Authority) உருவாக்குதல்
Go.Ms.No 250 Dt: July 11, 2000   Download Icon 47KBவேளாண்மைப் பொறியியல் - 100 புதிய உழுவைகள் மற்றும் உபகரணங்கள் தமிழ்நாடு வேளாண் பொறியியல் மற்றும் பணிக்கூட்டுறவு இணையத்தின் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து கடன் மூலம் வாங்குவது
Year : 1998
Go.Ms.No 254 Dt: July 29, 1998   Download Icon 47KBவேளாண்மை - மாநில வேளாண்மை மன்றம் அமைத்தல் - ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
Year : 1997
Go.Ms.No 236 Dt: February 06, 1997   Download Icon 62KBவேளாண்மை - மக்கள் நலம் காக்க மழை வளத்திற்கு முதலமைச்சரின் மரம் வளர்ப்புத் திட்டம்’ - 75 ஊராட்சி ஒன்றியங்களில் 1997-98 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல்