green
merron
blue
brown
Blue

You are here

வேளாண்மை துறை
Year : 2015
G.O MS.No.76 Dt: March 24, 2015   Download Icon 882KBவேளாண்மைத் துறை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.20.00 கோடி செலவில் வேளாண் தொழில் நுட்பத்திறன் மேம்பாட்டு மையம் அமைத்தல் - நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.MS.No.49 Dt: March 03, 2015   Download Icon 3MBAgriculture – Announcement – National Agriculture Development Programme – Department of Horticulture and Plantation Crops – Implementation of the project Productivity Enhancement Programme of Horticulture Crops – Phase II – Sanction of Rs.750.30 lakh – Orders Issued.
G.O MS.No.39 Dt: February 20, 2015   Download Icon 811KBவேளாண்மைத் துறை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்- புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு விதைப்பண்ணை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு விதைப் பண்ணையில் தலா ஒரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு முன்நுழைவு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.14 Dt: January 13, 2015   Download Icon 2MBவேளாண்மை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அரசு நலத்திட்டங்கள் - வேளாண்மைத் துறை நலத் திட்டங்கள் குறித்து குறும்படங்கள் தயாரித்ததற்கான தொகை ரூ.5,76,000/- நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.(Ms).No.209 Dt: December 24, 2014   Download Icon 877KBவேளாண்மைத்துறை - வேளாண்மை விரிவாக்கப் பணிகள் - விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை - விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டம் செயல்வடுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.3D.No.227 Dt: November 21, 2014   Download Icon 2MBவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மிளகாய்க்கென குளிர்பதனக்கிடங்கு அமைத்தல் - கூடுதல் நிதி திருநெல்வேலி விற்பனைக்குழு வாரிய நிதியிலிருந்து ருபாய் 32.10 இலட்சம் செலவு செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அனுமதியளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.176 Dt: November 20, 2014   Download Icon 2MBவேளாண்மை விற்பனை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பு - நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்ப்ட்டுவரும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அலுவலகக் கட்டிடத்துடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் மற்றும் ஊரகக் கிட்டங்கி ஆகியவை கட்டுவதற்கும் மற்றும் அவற்றுக்கான செலவினம் ரு.1.90 கோடி, நாகப்பட்டினம் விற்பனைக்குழு நிதியிலிருந்து மேற்கொள்வதற்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அரசின் அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.155 Dt: October 10, 2014   Download Icon 781KBவேளாண்மை - பயறு வகைகள் - ஒருங்கிணைந்த பயறு வகை விதை உற்பத்தி மையம் மற்றும் விதை பெருக்குத் திட்டம் - 2014-2015-ஆம் ஆண்டில் (01.04.2014 முதல் 31.03.2015 வரை) தொடர்ந்து செயல்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.PU
GO 2D 37 Dt: June 13, 2014   Download Icon 694KBவேளாண்மை - உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் திட்டத்தினை 2014-2015 ஆம் ஆண்டிற்கு 1.4.2014 முதல் 31.3.2015 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.64 Dt: May 27, 2014   Download Icon 8MBவேளாண்மைத்துறை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் இராமநாதபுரம் விற்பனைக் குழுவினை இராமநாதபுரம் விருதுநகர் மற்றும் சிவகங்கை என தனித்தனி விற்பனைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டது 1987ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை முறைப்படுத்துதல் சட்டம் பிரிவுகள் 9 (1) (ய) மற்றும் 4 (1)ன்கீழ் உறுதி அறிவிக்கைகள் மற்றும் 5(1)ன்கீழ் அறிவிக்கைகள் ஆகியவை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.42 Dt: February 21, 2014   Download Icon 7MBவேளாண்மைத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழுவினை இரண்டாகப் பிட்த்த்து திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலுட்ட்ச் விற்பனைக்குழுக்களாக ஏற்படுத்துதல் - 1987-ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் முறைப்படுத்துதல் சட்டத்தின் சட்டப் பிட்த்வு 9(1)எ மற்றும் 4(1)-ன் கீழ் உறுதிப்படுத்தியும் சட்டப்பிட்த்வு 5(1) மற்றும் 6(2)-ன் கீழ் விற்பனைப் குழுக்கள(Notified Market Areas) குறித்தும் அறிவிக்கைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 31 Dt: February 11, 2014   Download Icon 45KBவேளாண்மை- தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்புப் பணிகள்- உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பிட - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.16 Dt: January 21, 2014   Download Icon 2MBவேளாண்மை - சிறப்பு விருது - 2012/13 ஆண்டில் நெல் (மானாவாரி, சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடியில் அதிமான மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு 2014-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.1 Dt: January 02, 2014   Download Icon 2MBவேளாண்மை - சிறப்பு விருது - நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற விவசாயி திரு. ந.பரமேஸ்வரன் அவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் குடியரசு தினத்தன்று வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2013
GO MS 215 Dt: October 10, 2013   Download Icon 3MBவேளாண்மைத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வேளாண்மைத் திட்டங்களை மேற்பார்வையிடவும் கள ஆய்வு செய்யவும் ஏதுவாக 2013-2014 - ஆம் நிதியாண்டில் வட்டார அளவில் பணியாற்றும் வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு 166 புதிய ஈப்புகள் வழங்குதல் - அனுமதி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.128 Dt: June 20, 2013   Download Icon 758KBவேளாண்மை - பயறு வகைகள்- ஒருங்கிணைந்த பயறு வகை விதை உற்பத்தி மையம் மற்றும் விதை பெருக்குத் திட்டம் - 2013-2014 - ஆம் ஆண்டில் (01.04.2013 முதல் 31.03.2014 வரை) தொடர்ந்து செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(D) No. 47 Dt: March 11, 2013   Download Icon 581KBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 2012-13 ஆம் ஆண்டில் மண்வளப் பாதுகாப்புத் திட்டங்களை ரூ.200.00 இலட்சம் செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms).No. 40 Dt: March 05, 2013   Download Icon 2MBவேளாண்மை - வேளாண்மை பொறியியல் - புதியதாக உருவாக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் புதிய கோட்ட அலுவலகம் 12 பணியிடங்களுடன் தொடங்குவதற்கு அனுமதி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது