green
merron
blue
brown
Blue

You are here

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
Year : 2008
G.O.Ms.No.9, Dt: February 22, 2008   Download Icon 176KBபொது நிர்வாகம் - சிறு தொழில் துறையின் பெயரை குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை என பெயர் மாற்றம் செய்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2007
G.O.Ms.No.69, Dt: November 07, 2007   Download Icon 176KBஇணைப்பு (Annexure)
G.O.Ms.No.69 Dt: July 11, 2007   Download Icon 75KBசிறு தொழில் - தொழில் வணிகத் துறை - காக்களூரில் உள்ள மத்திய மின்பொருள் பரிசோதனைக்கூடத்தில் (CETL) பரிசோதிக்கப்படும் மின்பொருட்களுக்கான பரிசோதனைக் கட்டணங்கள் 1.10.2005 முதல் 30.9.2008 வரையிலான மூன்றாண்டுகளுக்கு திருத்தியமைத்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
G.O.(Rt.) No.130, Dt: July 09, 2007   Download Icon 58KBசிறுதொழில்-மோட்டார் வாகனம்-மாவட்டத் தொழில் மையம்- புதுக்கோட்டை-வாகன எண் ட்டி.எம்.யு.4996-1988-89ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவினம் -பின்னேற்பு ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.22, Dt: February 15, 2007   Download Icon 176KBசிறுதொழில்- மாவட்டத் தொழில் மையம்- தேனி அலுவலகத்தை மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் வளாகத்திற்கு மாற்றம் செய்தபோது ஏற்பட்ட போக்குவரத்து செலவினம் -ஒப்பளிக்கப்பட்ட தொகைக்கு மேல் செலவு செய்த தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரின் நடவடிக்கைக்கு -பின்னேற்பு ஆணை வழங்கப்படுகிறது.
Year : 2004
G.O.Ms.No.1, Dt: January 12, 2004   Download Icon 66KBசிறுதொழில் - புதிய அண்ணாமறுமலர்ச்சித் திட்டம் - உயிரி எரிபொருள் தயாரிப்பு - காட்டாமணக்கு (Jatropha) வித்திலிருந்து உயிரி எரிபொருள் (Bio-fuel) வணிக ரீதியாக தயாரிப்பது. சிறப்பு முகமை (Special Purpose Vehicle) அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2003
G.O.Ms.No.119, Dt: November 25, 2003   Download Icon 176KBசிறுதொழில் துறை - தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் அரசு நிலங்களில் அமைக்கும் ஐந்து மகளிர் தொழிற் பூங்காக்கள் அரசு நில மதிப்பில் 50ரூ அரசு தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திவிடமிருந்து வசூல் செய்ய ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.88, Dt: October 21, 2003   Download Icon 176KBசிறுதொழில்களை ஊக்குவித்தல் - சிறுதொழில்களுக்கான விருதுகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.Ms.No.1, Dt: January 02, 2003   Download Icon 65KBசிறுதொழில் - சிறுதொழில் வாரியம் (Small Scale Industries Board) - திருத்தியமைக்கப்படுதல்-ஆணைகள் வெளியிடப் படுகின்றன.
Year : 2002
G.O.Ms.No.42, Dt: August 22, 2002   Download Icon 176KBசிறுதொழில் - தமிழ்நாடு சிறுதொரில் வளர்ச்சி நிறுவனம் - திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துார் வட்டம், வெள்ளானுார் கிராமம் 136.58 ஏக்கர் அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருகோயிலுக்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு திருமுல்லைவாயிலில் பகுதி மிமி தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.Ms.No.37, Dt: July 19, 2002   Download Icon 176KBசிறுதொழில் - சிட்கோ -சேலம் மாவட்டம் - ஓமலுார் வட்டம் - பெண் தொழில் முனைவோர்களுக்கான தொழில் பேட்டை நிறுவுதல் - கருப்பூர் மற்றும் ஆணை கவுண்டன் பட்டி கிராமங்களில் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான 51.70 ஏக்கர் நிலங்களில் பெண்களுக்கான தொழில் பேட்டை நிறுவ சிட்கோ நிறுவனத்திற்கு முன் நுழைவு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.