green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2005
Go.Ms.No. 64 Dt: May 16, 2005   Download Icon 176KBஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த - தொலைக்காட்சி வழி கல்வி தயாரிப்பதற்கான மென்பொருள் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 77 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 81 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 75 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 82 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 130 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 96 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நுாலக வாய்ப்பினை அதிகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 78 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தர உறுதிக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதல்வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 80 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 39 Dt: March 30, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிறது.
Go.Ms.No. 11 Dt: January 17, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வி- மேல்நிலைத் தேர்வு மார்ச், 2005-கடலோரப் பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்களின் செய்முறைப் பதிவுரு குறிப்பேடுகள் சுனாமி கடலலைகளால் பாதிக்கப்பட்டது- அவற்றை தயாரித்து அளிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 2 Dt: January 01, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி- அரசுத் தேர்வுகள்- கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்துள்ள மாணவர்களுக்கு இரண்டாம்படி சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்குவது- ஆணை வெளியிடப் படுகிறது.
Go.Ms.No.. 1 Dt: January 01, 2005   Download Icon 176KBநிவாரண உதவி - சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ / மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் / இலவச சீருடைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2004
Go.Ms.No. 64 Dt: June 19, 2004   Download Icon 176KBதொடக்கக் கல்வி- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 59 Dt: June 12, 2004   Download Icon 73KBதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரயயர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
Go.Ms.No. 51 Dt: June 01, 2004   Download Icon 54KBபள்ளிகள் -பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 30 Dt: February 26, 2004   Download Icon 176KBபள்ளிக் கல்வித்துறை- 2003-2004-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 11 Dt: February 09, 2004   Download Icon 63KBதொடக்கக் கல்வித் துறை- உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்- ஓய்வு பெறும் நாள்- ஆணை வெளியிடப்படுகிறது.