green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2007
Go.Ms.No. 131 Dt: June 14, 2007   Download Icon 176KBமேல்நிலைக் கல்வி-2007-2008ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டது - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்பது- ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Go.(1D).194 Dt: June 11, 2007   Download Icon 53KBபள்ளிக் கல்வி - பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க -அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No.115 Dt: May 30, 2007   Download Icon 66KBபள்ளிக் கல்வி -அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 106 Dt: May 09, 2007   Download Icon 90KBபள்ளிக் கல்வி - 2007-2008ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தல்- ஆண வளியிடப்படுகின்றது.
Go.Ms.No. 103 Dt: May 07, 2007   Download Icon 95KBபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O Ms.No.100 Dt: April 30, 2007   Download Icon 54KBபள்ளிக்கல்வி – தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களால் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 3 Dt: January 05, 2007   Download Icon 77KBபள்ளிக் கல்வி -கணினி கல்வித் திட்டம் - அரசு/மாநகராட்சி/நகராட்சி - மேல்நிலப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் - ஆண வெளியிடப்படுகிறது.
Year : 2006
Go.Ms.No. 194 Dt: October 10, 2006   Download Icon 176KBபள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.
G.O Ms.No.101 Dt: June 30, 2006   Download Icon 98KBமேல்நிலைக் கல்வி 2006-2007ஆம் கல்வியாண்டில் 100 அரசு/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 100 பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No.100 Dt: June 30, 2006   Download Icon 92KBபள்ளிக் கல்வி - 2006-2007ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது
Go.Ms.16801/ Dt: June 22, 2006   Download Icon 176KBபொருள் பள்ளிக் கல்வி - காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா
Go. (2D). 22 Dt: June 01, 2006   Download Icon 52KBபள்ளிக் கல்வி -மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி - தமிழ் மொழி வகுப்புகள மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணயின இரத் செய் மீண்டும் தமிழ் பயிற்று மொழி வகுப்பு வங்க அனுமதித் -ஆணயிடப்படுகிறது.
Year : 2005
Go.Ms.No. 98 Dt: May 31, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி-கட்டிடங்கள்-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி- II திட்டம் "மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகக் கட்டிடம்- 4 அலுவலகக் கட்டிடங்கள் கட்டுமானம்" -நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 90 Dt: May 20, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வித் துறை- 2005-2006-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-90 அரசு/மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப் படுகிறது.
Go.Ms.No. 91 Dt: May 20, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி - கட்டடங்கள் - 2005-2006-ஆம் ஆண்டிற்கான - பகுதி மிமி திட்டம் - உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் (கட்டடம் ஒன்றிற்கு ரூ.7.00 இலட்சம்) - நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 66 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - 2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - மகளிர் எழுத்தறிவில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் சமுதாயப் பங்கேற்புடன் எழுத்தறிவு மேம்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 85 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வி-2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம்-இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி/புத்தறிவுப் பயிற்சித் திட்டம்- ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 83 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 63 Dt: May 16, 2005   Download Icon 176KBஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்திற்கான கணினி வன்பொருள் - செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 69 Dt: May 16, 2005   Download Icon 176KBபள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் 2005-2006 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 100 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கணினிகள் வாங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.