green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2010
G.O (1D) No. 366 Dt: December 06, 2010   Download Icon 176KBபள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசாணை (நிலை) எண்.240, பள்ளிக் கல்வித்(விஇ)துறை, நாள்:18.08.2010-ல் ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது
GO.Ms.No. 240 Dt: August 18, 2010   Download Icon 176KBபள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO.Ms. No. 203 Dt: July 23, 2010   Download Icon 176KBபள்ளிக்கல்வி-அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல்-16.4.2010 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
GO.Ms. No. 191 Dt: July 12, 2010   Download Icon 176KBபள்ளிகள் - சென்னை மாநகராட்சி பள்ளிகள் - சென்னை பள்ளிகள் - பெயர் மாற்றம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO.(D).No. 185 Dt: June 10, 2010   Download Icon 176KBஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - கோவை - 2010 சூன் 23, 24, 25 ஆகிய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது
GO.Ms.No. 157 Dt: June 10, 2010   Download Icon 176KBமேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 30 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO.Ms.No. 143 Dt: May 21, 2010   Download Icon 176KBமேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 96 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO.(D).No 131 Dt: April 28, 2010   Download Icon 176KBபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2010-2011-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது.
Go.Ms.No. 71 Dt: March 18, 2010   Download Icon 176KBபள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை மனுக்கள் எண். 9780/95 மற்றும் 14027/96 ஆகியவைகளின் மீது 8.7.2004 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு- பணிவரன்முறை செய்யப்பட்ட 10 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு, 10.6.2002 முதல் தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1ஆக பட்டதாரி ஆசிரியர் சம்பள விகிதத்தில் பணியாற்றி வரும் 191 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைப் படுத்துதல்- ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2009
Go.Ms.No. 308 Dt: November 30, 2009   Download Icon 176KBஅரசு அறிவிப்புகள் - பள்ளிக் கல்வித் துறை - பொது நுாலகங்கள் - தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊர்ப்புற நுாலகர்கள் - சிறப்பு காலமுறை ஊதியம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
Go.Ms.No. 220 Dt: November 10, 2008   Download Icon 47KBபள்ளிக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி மனு எண்.18227 மற்றும் 18228/2008-இல் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறத
Go.Ms.No. 218 Dt: November 08, 2008   Download Icon 55KBபள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவ/ மாணவியரிடமிருந்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special Fee) இரத்து செய்ததினால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்ய ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No.207 Dt: September 30, 2008   Download Icon 59KBதொடக்கக் கல்வி – ரிட்மனு எண். 8079/2006-ல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய 28.04.2006 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
Go.Ms.No. 126 Dt: June 12, 2008   Download Icon 94KBபள்ளிக்கல்வி - பள்ளிகளின் தகவல் சார்ந்து ஒருங்கிணைந்த இணையதளம் http//www.pallikalvi.in என்ற பெயரில் புதிய இணைய தளம் - உருவாக்கவும் மற்றும் அதனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பராமரிக்கவும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி -ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Go.Ms.No. 122 Dt: June 06, 2008   Download Icon 176KBமேல்நிலக் கல்வி-2008-2009ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலப் பள்ளிகள மேல்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்ப - ஆணை வெளியிடப்படுகிறன.
Go.Ms.No. 121 Dt: June 06, 2008   Download Icon 176KBபள்ளிக் கல்வி - 2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்த அனுமதி அளித் ஆணயிடப்பட்ட- 100 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித் ஆண வெளியிடப்படுகிறன.
Go.(1 D).No. 194 Dt: May 22, 2008   Download Icon 176KBபகுதிII திட்டம் - 2008-09 - கன்னிமாரா பொது நுாலகத்திற்கு மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறன
Go.(1 D).No. 148 Dt: April 21, 2008   Download Icon 176KBபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2008-09ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது.
Go.Ms.No. 29 Dt: February 12, 2008   Download Icon 176KBபள்ளிக்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது
Year : 2007
Go. (1D) M .S . No . 195 Dt: August 06, 2007   Download Icon 176KBபொது நுாலகத்திற்கு - சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நுாலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.