green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2019
அரசாணை (நிலை) எண் 166 Dt: September 18, 2019   Download Icon 3MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – தமிழகத்தில் மேல்நிலை கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 165, பள்ளிக் கல்வி (தொ.க.2(1)) துறை, நாள் 17.9.2019. Dt: September 17, 2019   Download Icon 3MBபள்ளிக் கல்வி – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. (MD) Nos. 76, 225, 341 of 2019, 1612, 1076, 1093, 1461, 1473 and 1531 of 2018-ல் 09.04.2019-ம் நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் – அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான – நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 161, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 13.9.2019 Dt: September 13, 2019   Download Icon 884KBபள்ளிக் கல்வி – இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் – இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 164, பள்ளிக் கல்வி (MS) துறை, நாள் 13.9.2019. Dt: September 13, 2019   Download Icon 905KBபள்ளிக் கல்வி – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம் 2019 – மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துதல் –ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 161, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 13.9.2019. Dt: September 13, 2019   Download Icon 884KBபள்ளிக் கல்வி – இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் – இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 157 Dt: September 05, 2019   Download Icon 7MBபள்ளிக் கல்வி – 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண். 9ன் படி, முதற்கட்டமாக, 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1D) எண் 218 பள்ளிக் கல்வி நாள் 20.6.2019 Dt: June 20, 2019   Download Icon 5MBபள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 79,. பள்ளிக் கல்வி (Ms) துறை Dt: May 06, 2019   Download Icon 2MBபள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிகத் தொடர் அங்கீகாரம் 31.05.2020 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 44 Dt: March 07, 2019   Download Icon 747KBபள்ளிக் கல்வி பாடத்திட்டம் – 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் 2019-2020-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப் படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 33 பள்ளிக் கல்வி (தொ.க.1(1)) துறை Dt: February 19, 2019   Download Icon 4MBபள்ளிக் கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு போட்டித் தேர்வுக்கென புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
அரசாணை (நிலை) எண். 261 Dt: December 20, 2018   Download Icon 3MBபள்ளிக் கல்வி – மறுநியமனம் – அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – உபரி ஆசிரியர்கள் – கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது – ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது – வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 770 Dt: December 07, 2018   Download Icon 248KBபள்ளிக் கல்வி – கணினி கல்வி 2018-19 ஆம் கல்வியாண்டிட்ல அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 249 Dt: November 29, 2018   Download Icon 3MBபள்ளிக்கல்வி – பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி – புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (1டி) எண் 707 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை Dt: October 31, 2018   Download Icon 620KBபள்ளிக் கல்வி - பொது நூலகத் துறை - பொது நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் தமிழ் நூல்களுக்கு புதிய ஏற்பு விலை நிர்ணயம் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 222 பள்ளிக் கல்வி (அகஇ1) துறை Dt: October 24, 2018   Download Icon 3MBபள்ளிக் கல்வி - சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 214 Dt: October 15, 2018   Download Icon 253KBபள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Cards) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 195 Dt: September 14, 2018   Download Icon 325KBபள்ளிக் கல்வி – மேல்நிலைப் பாடத்திட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் – ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 193 பள்ளிக் கல்வி நாள் 7.9.2018 Dt: September 07, 2018   Download Icon 3MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் மற்றும் 7 அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலகங்களிலுள்ள பணியிடங்களை புனரமைப்பு (Restructuring) செய்து – தமிழகத்தின் 32 வருவாய் மாவட்ட வாரியாக, மாவட்ட தேர்வுகள் துறை அலுவலகம் துவங்க – அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 168 Dt: August 09, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு – 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018   Download Icon 826KBபள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.