green
merron
blue
brown
Blue

You are here

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
Year : 2012
G.O Ms.No. 59 Dt: July 17, 2012   Download Icon 60KBமுழு சுகாதார இயக்கம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 26.4.2012 அன்று வெளியிட்ட அறிக்கை - தனிநபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் அலகுத் தொகையினை ரூ.1000/-ல் இருந்து ரூ.2500/- ஆக உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No.54 Dt: June 29, 2012   Download Icon 51KBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்குதல் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான அமர்வுத் தொகையினை உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது