green
merron
blue
brown
Blue

You are here

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
Year : 2014
G.O.(Ms) No.73 Dt: June 25, 2014   Download Icon 47KBபணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - பொறியியல் பிரிவு சார்நிலைப் பணி விதிகளின் கீழ் உள்ள சாலை ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்புதல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க தெரிவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(4D) No.5 Dt: June 23, 2014   Download Icon 41KBபணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - பொறியியல் பிரிவு - திரு.எம்.சிவக்குமார், உதவி செயற்பொறியாளர், திருச்சி மாவட்டம் - Ph.D., பயில்வதற்கு ஊதியமில்லா படிப்பு விடுப்பு (Study Leave without pay) மற்றும் அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.184 Dt: May 23, 2014   Download Icon 79KBEstablishment – Rural Development and Panchayat Raj Department – Engineering Wing – Appointment of Road Inspector Grade-II / Overseers / Junior Drafting Officer – Persons who crossed the age limit at the time of their appointment – Ratification – Orders
G.O.(2D) No.18 Dt: May 09, 2014   Download Icon 45KBபணியமைப்பு - பொறியியல் பிரிவு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2013-2014ஆம் ஆண்டு கண்காணிப்புப் பொறியாளர் நிலை அலுவலர் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் மற்றும் ஒரு அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணிநியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2013
G.O.(Ms).No.153 Dt: October 18, 2013   Download Icon 55KBபணியமைப்பு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – 30.10.2012 அன்று தேவர் ஜெயந்தி விழாவிற்கு சென்று வந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் தீக்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 142 Dt: September 30, 2013   Download Icon 43KBவைப்பு நிதி - சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் 1992-93-ஆம் ஆண்டில் - பணியாளர் சேமநலநிதி கணக்கு இருப்புதொகை ரூ.17,00,000/-ஐ ஓராண்டு வைப்பு நிதியில் முதலீடு செய்ததற்கு - அரசின் பின்னேற்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (Ms).No. 106 Dt: August 21, 2013   Download Icon 82KBதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் - பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட மற்றும் கூடுதல் வணிக வளாகங்கள் - ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிடம் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் -ஒப்புதலளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. Mo. 77 Dt: July 12, 2013   Download Icon 50KBபணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஊராட்சி உதவியாளர்கள் நிலை - 1 மற்றும் நிலை-2 - முழுநேர ஊராட்சி எழுத்தர்களாக பணிபுரிந்த பணியாளர்கள் - 01.04.2003-க்கு முன்னர் இளநிலை உதவியாளர் நிலையில் அரசுப் பணியில் ஈர்க்கப்பட்டவர்கள்.,
G.O (Ms).No. 64 Dt: July 01, 2013   Download Icon 60KBதேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - தமிழ்நாடு மாநில வேலை உறுதி மன்றம் - தமிழ்நாடு மாநில வேலை உறுதி மன்றத்தை மாற்றியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
Letter (1D) No.303 Dt: June 28, 2013   Download Icon 57KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்கி வழங்கிடும் பணிக்கு சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை ஒருங்கிணைத்து சென்னை மாவட்ட ஆட்சியர்.,
G.O (Ms).No. 63 Dt: June 28, 2013   Download Icon 48KBபுது வாழ்வுத் திட்டம் - இரண்டாவது கட்டம் விரிவுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக ஒரு கூடுதல் திட்ட இயக்குநர் பணியிடம் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 48 Dt: May 30, 2013   Download Icon 46KBபயிற்சி - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை -சத்தியவிஜயநகரம், பவானிசாகர், கிருஷ்ணகிரி, பட்டுக்கோட்டை மற்றும் தே. கல்லுப்பட்டி - 5 மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம் - விடுதிகள், பயிற்சி அறை அரங்கம், பயிற்சி உபகரணங்கள் - பிற துறைகள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திட ஒரே மாதிரியான கட்டணங்கள் வசூலித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 44 Dt: May 15, 2013   Download Icon 74KBதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - முனைவர் சோ.அய்யர், இ.ஆ.ப., (ஓய்வு), தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக இரண்டாவது முறையாக 2015-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி வரை மறுபடியும் பணியமர்த்தம் செய்யப்படுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O (2D) No. 32 Dt: April 09, 2013   Download Icon 44KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியம், பட்டணம் கிராமத்தில் 25.3.2013 அன்று மண் அள்ளும் பணியின் போது, எதிர்பாராமல் மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் தொழிலாளர்கள் திருமதி. எழிலரசி க/பெ. திரு. காந்தி, திருமதி. ரமணி க/பெ. திரு.மணி, திருமதி. குமாரி க/பெ. திரு. ரமேஷ் மற்றும் திருமதி.அமுதா க/பெ. திரு.ஏழுமலை ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் ரூபாய் நான்கு இலட்சம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டது - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 23 Dt: March 15, 2013   Download Icon 65KBபணியமைப்பு - உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் மற்றும் குடும்ப பாதுகாப்புத் திட்டம் - 50 விழுக்காடு ஓய்வூதியதாரர்கள் ஒப்புதல் பெறப்பட வேண்டும் - நிபந்தனை தளர்த்தி செயல்படுத்துவது - ஆணை வெளியிடப்படுகிறது
Letter (1D) No.66 Dt: February 15, 2013   Download Icon 46KBதன்னிறைவுத் திட்டம் 2011-12 – மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உசிலம்பட்டி - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, உசிலம்பட்டியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கிட கோரியது
Year : 2012
கடிதம் (1D) எண். 653 Dt: December 31, 2012   Download Icon 58KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது - மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5.00 இலட்சத்தில் மேலும் சில உபகரணங்கள் வாங்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை(நிலை) எண்,113 Dt: November 21, 2012   Download Icon 228KBதிட்டங்கள் - பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 4.195 கி.மீ. நீளத்தில் போடி -குரங்கணி சாலை அமைப்பதற்கு வனத்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.5,21,250/-க்கு நிதி ஒதுக்கீடு ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப் படுகிறது
அரசாணை(நிலை) எண்,114 Dt: November 21, 2012   Download Icon 218KBதிட்டங்கள் - பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் , போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், வலசத்துறை - அத்தியூத்து சாலை (கி.மீ. 0/0-6/0) நீளத்தில் அமைப்பதற்கு வனத்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.9,29,520/- ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப் படுகிறது
G.O Ms.No. 106 Dt: November 09, 2012   Download Icon 47KBதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - எரிபொருள் செலவினம் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் உள்ள மின்னாக்கிக்கான (Generator) 2012-13ம் ஆண்டிற்கான எரிபொருள் செலவினம் - ரூ.2.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது