green
merron
blue
brown
Blue

You are here

பொது துறை
Year : 2017
G.O.Ms. No.937 Dt: November 07, 2017   Download Icon 491KBவிடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 25 Dt: January 13, 2017   Download Icon 742KBவிடுமுறை - 17 ஜனவரி 2017, செவ்வாய் கிழமை - டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா - செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் பொது விடுமுறை அறிவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2016
G.O. (Ms) No.893 Dt: November 14, 2016   Download Icon 2MBவிடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2017-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.Ms No.1021 Dt: November 20, 2014   Download Icon 2MBவிடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O.Ms. No.864 Dt: September 29, 2014   Download Icon 323KBMINISTERS - Allocation of Business - Notified
G.O.Ms. No.863 Dt: September 29, 2014   Download Icon 141KBMINISTERS - Appointment - Notified
Year : 2013
G.O Ms.No. 1310 Dt: November 15, 2013   Download Icon 2MBவிடுமுறை நாட்கள் - 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2010
Go.No.Ms 783 Dt: September 02, 2010   Download Icon 176KBசட்டம் மற்றும் ஒழுங்கு - விநாயகர் சதுர்த்தி விழா, 2010 - சிலை கரைப்பு ஊர்வலங்கள் - சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகரில் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் - அறிவிப்பு செய்யப்படுகின்றன
Year : 2008
Go. (1D)No. 182 Dt: December 03, 2008   Download Icon 176KBவிடுமுறை - உள்ளூர் விடுமுறை - தூத்துக்குடி மாவட்டம் - தூத்துக்குடி நகரம் - பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் - திருவிழாவினையொட்டி -அவர் லேடி ஆப் ஸ்நோஸ்- சர்ச்சில் விருந்து கொண்டாட்டம் நடைபெறும் ஆகஸ்ட் 5-ம் நாள் - ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go. (D)No. 1047 Dt: August 14, 2008   Download Icon 176KBவிடுமுறை - 15 செப்டம்பர் 2008 , திங்கட்கிழமை - பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா - செலாவணி முறிவுச் சட்டத்தின் கீழ் பொது விடுமுறை அறிவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2007
Go. (D)No. 686 Dt: July 13, 2007   Download Icon 176KBசமூக சீர்திருத்தம் - தலைமைச் செயலகத்தில் சமூக சீர்திருத்தத் துறையை மீண்டும் புதுப்பித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Go. (D)No. 1185 Dt: July 03, 2007   Download Icon 91KBஅரசியல் ஓய்வூதியம் - விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் இந்திய தேசிய படையில் பணிபுரிந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் - ஓய்வூதியங்கள் உயர்த்தப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது
GO. No.1137 Dt: June 21, 2007   Download Icon 176KBபொது (பொது.2) துறை - தமிழ் நாடு இல்லம், புது தில்லி - முன்னாள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு புது தில்லியிலுள்ள தமிழ் நாடு இல்லத்தில் தங்குவதற்கு வாடகைக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2000
GO.No..2030 Dt: October 09, 2000   Download Icon 40KBசட்டம் மற்றும் ஒழுங்கு - பதக்கம் - கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் - தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்குவது குறித்து வழிமுறைகள், ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம்
GO .No.2030 Dt: July 11, 2000   Download Icon 39KBஅரசாணை (நிலை) எண்.795, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு-சி)த்துறை, நாள் 16.6.2000 - திருத்தம்
Go. (D)No..795, Dt: June 16, 2000   Download Icon 176KBசட்டம் மற்றும் ஒழுங்கு - பதக்கம் - " அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் " - தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒரு நபருக்கு அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்குவது - விதிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Go. (D)No..446, Dt: March 24, 2000   Download Icon 176KBஇளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை என்னும் புதிய துறையை ஏற்படுத்தியது குறித்து.
Year : 1999
G.O.Ms.No.570 Dt: October 27, 1999   Download Icon 176KBவிபத்து நிவாரணத் திட்டம்-விபத்தில் காயமடைந்தோருக்கு நிவாரணயம் வழங்குதல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கி- ஆணை வெளியிடப்படுகிறது,