green
merron
blue
brown
Blue

You are here

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை
Year : 2018
GO Ms. No. 73 Dt: June 11, 2018   Download Icon 782KBதமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
கடித எண்.28939/ஏ2/2017 Dt: September 05, 2017   Download Icon 456KBபொதுப்பணிகள் - அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை அணிதல் - அறிவுரைகள் வெளியிடுதல்-தொடர்பாக.
Year : 2016
G.O.(Ms) No.64 Dt: June 30, 2016   Download Icon 571KBபணியாளர்கள் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / இளநிலை உதவியாளர் உடன் தட்டச்சர் / தட்டச்சர் - தகுதிகாண் பருவம் முடிக்க பவானிசாகரில் அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சி பெறுதலில் நிர்வாகக் காரணங்களினால் கால தாமதம் ஏற்படுதல் குறித்து வெளியிடப்பட்ட அறிவுரைகள் – நேரடி நியமன உதவியாளர்களுக்கும் நீட்டித்தல் – அறிவுரைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2015
கடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015   Download Icon 309KBஅலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன..
G.O.Ms.No.52 Dt: May 26, 2015   Download Icon 472KBPublic Services - Register of Caste/Community particulars of Personnel in service in the Secretariat - Maintenance and reporting - Amendment to the Tamil Nadu Secretariat Office Manual - Issued.
Letter No. 18522 Dt: May 21, 2015   Download Icon 3MBஅடிப்படை விதிகள் - பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் - பணிப் பதிவேட்டில் பதிவுகளை செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - பொதுவான வழிகாட்டி குறிப்புகள் - தமிழில் வெளியிடப்படுகிறது.
Lr No.18522/FR-3(2)/2015-1 Dt: May 21, 2015   Download Icon 3MBFundamental Rules - Maintenance of Service Registers - Entries in the Service Book - Standard Formats - Prescribed - General Guidelines - Issued.
G.O.Ms.No.41 Dt: April 28, 2015   Download Icon 531KBRules - Rule-56 of the Fundamental Rules - Compulsory Retirement - Clarification on the date of effect of Compulsory Retirement in the case of final orders issued, after the date of Superannuation - Orders - Issued.
Lr.No.13965 Dt: April 20, 2015   Download Icon 2MBRules - Sanction of Maternity Leave to Married Women Government Servants under Rule 101(a) of Fundamental Rules - Consolidated Guidelines - Issued.
Lr.No.11541 Dt: April 17, 2015   Download Icon 4MBDeputation on Foreign Service - Deputation of Government Servants under FR 110-114 to State Owned Corporations -Boards - Undertakings and Co-Operative Institutions, Autonomous Bodies,Universities etc., within the State - Consolidated orders, clarifications and directions - Reissued.
G.O.Ms.No.8 Dt: January 19, 2015   Download Icon 701KBTamil Nadu Leave Rules,1933 - Rule-15- Grant of Unearned Leave on Medical Certificates(Medical Leave)-Consolidated Instructions- Issued.
Year : 2014
Lr.No.2837 Dt: November 13, 2014   Download Icon 387KBPassports - Passport issuance procedure - Issue of Identity Certificate / No objection certificate to Government Servants for applying for Passport - Instructions - Issued.
G.O.Ms.No.117 Dt: November 13, 2014   Download Icon 711KBTamil Nadu Government Servants Conduct Rules, 1973 - Prescribing format for issue of No Objection Certificate to apply for passport and its renewal - Amendment to Rule 24-A - Issued.
G.O.Ms.No.65 Dt: July 02, 2014   Download Icon 492KBPublic Services - Tamil Nadu State and Subordinate Services - General Rules - Amendment to rule 19 - Issued.
G.O Lr.Ms. 24 Dt: February 25, 2014   Download Icon 62KBபணியாளர் - அரசுப்பணியாளர்கள் - இடமாற்றம் பொதுமாற்றல்கள் 2014-2015 ஆம் ஆண்டு மற்றும் அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் தொடருதல் - ஆணைவெளியிடப்படுகிறது
Year : 2012
G.O Ms.No. 158 Dt: November 08, 2012   Download Icon 58KBஅலுவலக நடைமுறை - அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் ஆண்டு, திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 157 Dt: November 07, 2012   Download Icon 186KBபணியமைப்பு - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை - அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடககி அரியலூரைத் தலைமையிடமாக கொண்டு ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத் துறையின் புதிய அலுவலகம் தோற்றுவித்தல் - ஆணைகள் - வெளியிடுதல்.
Year : 2010
G.O Ms.No. 151 Dt: October 21, 2010   Download Icon 923KBபொதுப் பணிகள் - அலுவலக நடைமுறை - பச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2009
G.O Ms.No 139 Dt: October 07, 2009   Download Icon 69KBகல்வித் தகுதி - பொதுப்பணிகள் நியமனம் செய்ய தொழிற்கல்வி பட்டங்கள் (Professional Degrees) சட்டப் பட்டப் படிப்பு (B.L), பொறியியல் பட்டப்படிப்பு (B.E), மருத்துவப் பட்டப் படிப்பு (M.B.B.S).,
Letter No.42629 Dt: September 16, 2009   Download Icon 91KBபொதுப்பணிகள் - காலிப் பணியிடங்கள் - முன்கூட்டியே மதிப்பீடு செய்து நிரப்ப உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து - அறிவுரைகள் - வலியுறுத்தப்படுகின்றன.