Text Size

  • Decrease
  • Normal
  • Increase

Page Style

  • White/Black
  • Standard
நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
Year : 2010
G.O Ms No. 33 Dt: February 12, 2010    Download Icon(49KB) Nid:42449
நில மாற்றம் - பொள்ளாச்சி நகராட்சி- பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான சர்வே வார்டு எண். 4 பிளாக் எண்.30டி புதிய நகரளவு எண். 36 பழைய நகரளவு எண். 35/2எ 36/1எ விரிவு அபிவிருத்தி திட்ட எண்.4 இல் உள்ள 2998 ச.மீ (74 சென்ட்) நிலம்- மத்திய அரசின் வருமான வரித் துறை அலுவலகம் கட்ட நிலக்கிரயம் பெற்று நிலமாற்றம் செய்ய அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No. 30 Dt: February 10, 2010    Download Icon(54KB) Nid:42450
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - கோயம்புத்தூர் மாநகராட்சி - உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை-2010 - அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் - ரூபாய் 703.75 லட்சம் அரசு மானியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No. 26 Dt: February 02, 2010    Download Icon(40KB) Nid:15670
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - அடையாறு பூங்கா அறக்கட்டளை என்னும் பெயரை "சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை?? என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது - "சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை?? எனத் திருத்தம் செய்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 25 Dt: February 02, 2010    Download Icon(44KB) Nid:15671
பணியமைப்பு - தமிழ்நாடு நகராட்சி மருத்துவப்பணி - நகராட்சி / மாநகராட்சிகளில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் மகப்பேறு உதவியாளர்கள், பலநோக்கு சுகாதாரப் பணியாளர்கள், ஏ.என்.எம். ஆகிய பணியாளர்களுக்கு சீருடைப்படி ஆண்டொன்றிற்கு ரூ.500/- வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 24 Dt: February 02, 2010    Download Icon(74KB) Nid:15672
பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் - அம்பத்தூர் நகராட்சி - அம்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தின் முதற்கட்டப் பணியினை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் வைப்புப் பணியாக செயல்படுத்த அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O Ms No. 17 Dt: January 25, 2010    Download Icon(47KB) Nid:15665
நில எடுப்பு - சென்னை மாவட்டம் - மாம்பலம்-கிண்டி வட்டம் - கோடம்பாக்கம் கிராமம் - பிளாக் எண்.93 - புல எண்.62/8 ல் 31 மனைகள் மற்றும் 2005 சதுர அடி தனியார் நிலங்களை சைதாப்பேட்டை சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் மற்றும் பள்ளி விரிவாக்கப் பணிக்காக சுமார் ரூ.11.50 கோடி செலவில் தமிழ்நாடு நில எடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த அரசின் நிர்வாக ஒப்பளிப்பு அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 16 Dt: January 25, 2010    Download Icon(50KB) Nid:15666
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை - சென்னையில் உள்ள நதிகள் மற்றும் நீர்வழிகள் மறுசீரமைப்பிற்காக மாண்புமிகு துணை முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 15 Dt: January 22, 2010    Download Icon(47KB) Nid:15664
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - அடையாறு பூங்கா அறக்கட்டளை என்னும் பெயரை சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை என்று பெயர் மாற்றுவது மற்றும் அடையாறு பூங்கா அறக்கட்டளையின் ஒப்பாவண கூறு 2.1 க்கு திருத்தம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 14 Dt: January 22, 2010    Download Icon(53KB) Nid:15663
சிலை அமைத்தல் - நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வேதாரண்யம்நகராட்சியில், இராஜாஜி பூங்காவில் தந்தை பெரியாரின் வெண்கலத்தினாலான முழு உருவச் சிலை நிறுவ அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 12 Dt: January 19, 2010    Download Icon(57KB) Nid:15661
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளக்கோயில் நகராட்சி, காங்கேயம் பேரூராட்சி மற்றும் 174 ஊரக குடியிருப்புகளுக்கான ரூ.4774 இலட்சம் செலவிலான காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்டம் - அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 24 Dt: January 19, 2010    Download Icon(64KB) Nid:15662
பேரூராட்சிகள் - ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் மூலம் பில்லூர் குடிநீர் மேம்பாடு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியை சுற்றியுள்ள 16 பேரூராட்சிகளுக்கு பில்லூர் நீர் ஆதாரத்தைக் கொண்டு குடிநீர் வழங்க திருத்திய மதிப்பீடு ரூ.8146.76 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No. 11 Dt: January 13, 2010    Download Icon(48KB) Nid:15660
முதலமைச்சரின் அறிவிப்பு - சென்னை மாவட்டம் - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட டர்ன்புல்ஸ் சாலை - செனடாப் சாலைச் சந்திப்பு மேம்பாலத்திற்கு ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் எனவும், ஆலந்தூர் சாலை மேம்பாலத்திற்கு "ஆலந்தூர் ஆபிரகாம் மேம்பாலம்” எனவும் ஜோன்ஸ் சாலை வாகன சுரங்கப்பாதைக்கு "சி.பி.பவள வண்ணன் சுரங்கப்பாதை " என பெயர் சூட்டிட அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 4 Dt: January 07, 2010    Download Icon(74KB) Nid:42453
சாலை- சேலம் மாவட்டம் - ஆத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை 68-ல் அமைந்துள்ள 3.885 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பைத்தூர் சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைப்பு செய்தல் -ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (2D) No. 1 Dt: January 06, 2010    Download Icon(51KB) Nid:42457
பதவிப் பெயர் மாற்றம்- மாநகராட்சிகளில் உள்ள பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் மகப் பேறு உதவியாளர்கள் மற்றும் சுகாதாரப் பார்வையாளர் ஆகிய பணியிடப் பெயர்கள் மாற்றம்- ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No. 1 Dt: January 05, 2010    Download Icon(59KB) Nid:42466
திட்டங்கள் - அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2009-2010-ல் செயல்படுத்துதல் - அரசு மான்ய தொகையான ரூ.25.00 கோடியில் முதல் கட்டமாக ரூ.12.50 கோடி மட்டும் விடுவிக்கப்பட்டது - மீதமுள்ள தொகை ரூ.12.50 கோடி விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2009
G.O Ms No. 257 Dt: December 29, 2009    Download Icon(49KB) Nid:15655
கோயம்புத்தூர் மாநகராட்சி - மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 8 பொதுப்பணித்துறை குளங்கள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின்கீழ் ஒரு முறை செயலாக்கம் (One time Operation)மூலம் மேம்படுத்த மாநகராட்சி வசம் நீண்டகால குத்தகை அடிப்படையில் ஒப்படைத்தல் - அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 256 Dt: December 26, 2009    Download Icon(795KB) Nid:15654
விரிவாக்கம் - சென்னைப்பெருநகர்ப் பகுதியில் உள்ள சில உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சேர்த்தல் மற்றும் எல்லையை விரிவாக்குதல் -ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
G.O (2D) No. 129 Dt: December 18, 2009    Download Icon(61KB) Nid:15649
பணியமைப்பு- மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் செயற்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புர புனரமைப்புத் திட்டத்திற்காக (யிழிழிஹிஸிவி) ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களுக்கு காலநீட்டிப்பு மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க அனுமதி வழங்கல்- ஆணைகள்- வெளியிடப்படுகின்றன
G.O Ms No. 244 Dt: December 14, 2009    Download Icon(47KB) Nid:15644
சிலை அமைத்தல் - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரம் -நகர பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கலச் சிலைஅமைக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 242 Dt: December 10, 2009    Download Icon(340KB) Nid:42486
பணியமைப்பு - பேரூராட்சிகள் நிர்வாகம் - பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குமேல் தற்போது பணிபுரிந்து வரும் 174 தினக்கூலி பணியாளர்கள் மற்றும் 20 சில்லறை செலவின பணியாளர்கள் - பணிவரன்முறைப்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.