green
merron
blue
brown
Blue

You are here

வேளாண்மை துறை
Year : 2018
G.O.2D.NO.237 Dt: December 24, 2018   Download Icon 2MBவேளாண்மை - நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்தப் பின்பற்றத்தக்க வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.268 Dt: October 26, 2018   Download Icon 259KBவேளாண்மை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - ஈரோடு விற்பனைக்குழு - வௌ¢ளாங்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதியான நாதிபாளையம் கிராமத்தில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்புக் கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைப்பது - ஈரோடு விற்பனைக்குழு நிதியிலிருந்து செலவினத்தை மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.261 Dt: October 23, 2018   Download Icon 2MBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - நில மேம்பாடு மற்றும் சிறு பாசன திட்ட இயந்திரங்களை இயக்குவதற்காக 120 பணியாளர் (100 இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளர்கள் மற்றும் 20 உதவி துளைஞர்கள்) வெளிமுகமை மூலம் ஒப்பதந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.223 Dt: September 17, 2018   Download Icon 2MBவேளாண்மை - திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு வழங்கப்படும் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு விருது திட்டத்தில், பயிர் விளைச்சல் போட்டிக்கான அறுவடை நாள் கடைசித் தேதியினை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்தும் தங்கமுலாம் பூசப்பட்ட வௌ¢ளிப் பதக்கம் தயாரி செய்திட ஒதுக்கப்பட்டு வரும் நிதி ரூ.3,500/-க்கு பதிலாக ரூ.5,000/- ஆக உயர்த்தியும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.2D.No.94 Dt: June 15, 2018   Download Icon 7MBவேளாண்மைத் துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டம் 2018 ரூ.115.672 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து திட்டம் செயல்படுத்த ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.55 Dt: March 28, 2018   Download Icon 860KBவேளாண்மை நில எடுப்பு சின்ன சேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமம் - அரசு விதைப்பண்ணைக்கு திரு வி.டி.இ. திருநாராயணண், த/பெ இளையாப்பிள்¢ளை, வடக்கனந்தல் கிராமம் சின்ன சேலம் வட்டம், கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில LAOP.No.15/1996 வழக்கு தொடர்ந்தது - கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது - இழப்பீட்டுத் தொகை வழங்குதல் அரசாணை வெளியிடப்பட்டது - கணக்கு தலைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.62 Dt: March 09, 2018   Download Icon 842KBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - சிறுபாசனம் - செம்பாளூர் கிராம சமுதாய கிணறு அமைத்தது - கடன் தொகை நிலுவை ரூ.11,905/- ஐ தள்ளுபடி செய்து - ஆணை வெளியிடுகிறது.
G.O.Ms.No.58 Dt: March 07, 2018   Download Icon 2MBமுதலமைச்சரின் பொது நிவாரண நிதி - பல்வேறு காரணங்களால் உயிரிழந்த மூன்று விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அவர்களின் வறிய நிலையைக் கருதி தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9.00 இலட்சம் நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.02 Dt: January 04, 2018   Download Icon 2MBசிறப்பு விருது – நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற விவசாயி திரு இரா.முனுசாமி அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.Ms.No.301 Dt: December 04, 2017   Download Icon 730KBவேளாண்மைத் துறை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - கோ 52 நெல் இரகத்திற்கு எம்.ஜி.ஆர் 100 என்று பெயரிடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.259 Dt: October 21, 2017   Download Icon 2MBவேளாண்மைத்துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலுhர், புதுக்கோட்டை, அரியலுர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும், சம்பா தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.41.15 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.144 Dt: June 13, 2017   Download Icon 6MBவேளாண்மைத் துறை - தஞ்சாவூர் - திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, அரியலுhர் - மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவேரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.56.92 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.73 Dt: March 14, 2017   Download Icon 3MBமுதலமைச்சரின் பொது நிவாரண நிதி தற்கொலை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.95 கோடி நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.68 Dt: March 07, 2017   Download Icon 3MBவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - விற்பனைக்குழுக்கள் - 2017 ஆம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 08/2017)- படி விற்பனைக்குழுக்களின் தனி அலுவலர்கள் பதவி காலத்தினை 31.05.2015 முதல் 30.05.2017 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.51 Dt: February 21, 2017   Download Icon 2MBவேளாண்மைத் துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 1987-ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் சட்டப் பிரிவு 6(1)-ன்படி, பெரம்பலூர் விற்பனைக்குழு, வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் புதியதாக பூலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.16 Dt: January 27, 2017   Download Icon 2MBவேளாண்மைத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் - 20 மருத்துவமையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2016
G.O.2D.No.92 Dt: September 09, 2016   Download Icon 2MBவேளாண்மைத்துறை-வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம்-தனி அலுவலர் நியமனம்- ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் விற்பனைக்குழுக்களிலிருந்து பிரித்து திருப்பூர் விற்பனைக்குழு தோற்றுவித்தது-ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை திருப்பூர் விற்பனைக்குக்குழுவின் தனி அலுவலராக நியமனம் செய்து -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.226 Dt: July 28, 2016   Download Icon 2MBவேளாண்மைத்துறை - தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை - மோட்டார் வாகனம் - அறிவிப்புகள் - 21 புதிய வாகனங்களில் 15 வாகனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது - மீதமுள்ள 6 புதிய வாகனங்கள் வாங்க வழங்கப்பட்டுள்ள தொகை ரூ.38,70,966/- ஐ காட்டிலும் கூடுதலாக ஆகும் செலவினம் ரூ.56,856/- ஐ ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.143 Dt: July 19, 2016   Download Icon 2MBவேளாண்மைத்துறை - மண் வகையீடு மற்றும் நிலப்பயன்பாடு நிறுவனம் - தஞ்சாவூர், வேலூர், பாளையங்கோட்டை மற்றும் கோயமுத்தூர் பகுதிகளில் திட்டச்செயல்பாட்டினை - 01.04.2016 முதல் 31.03.2017 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.2D.No.234 Dt: July 18, 2016   Download Icon 731KBவேளாண்மை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் திட்டத்தினை 2016-2017ஆம் ஆண்டிற்கு 1.4.2016 முதல் 31.3.2017 வரை செயற்படுத்த தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.