green
merron
blue
brown
Blue

You are here

சட்டத்துறை
Year : 2016
G.O.MS.NO.430 Dt: September 08, 2016   Download Icon 2MBசட்டக்கல்வித்துறை – நீதியரசர் திரு ப.சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியினை இடமாற்றம் செய்து, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தாலுகா, பட்டறைப்பெரும்புதூர் கிராமம், புல எண் 1131-இல் புதிதாக ஒரு அரசு சட்டக்கல்லூரி துவக்குதல் - நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.MS.NO.429 Dt: September 08, 2016   Download Icon 2MBசட்டக்கல்வித்துறை – நீதியரசர் திரு ப.சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியினை இடமாற்றம் செய்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், புதுப்பாக்கம் கிராமம், புல எண் 1/1-இல் புதிதாக ஒரு அரசு சட்டக்கல்லூரி துவக்குதல் - நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.