green
merron
blue
brown
Blue

You are here

தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
Year : 2017
G.O.(Ms).No.196 Dt: November 17, 2017   Download Icon 2MBதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் மற்றும் இதர 14 நல வாரியங்கள்- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை- அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
GO(1D) No.500 Dt: August 22, 2017   Download Icon 958KBவேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
GO(Ms)No.78 Dt: April 21, 2017   Download Icon 2MBகருணை அடிப்படையில் பணி நியமனம் - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO(Ms) No.73 Dt: April 19, 2017   Download Icon 706KBவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - வேலைவாய்ப்பு பிரிவு - அரசு, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ள பணிக்காலியிடங்களின் விவரங்களை தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையத்தில் (National Career service portal) உள்ளீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
GO(Ms)No.24 Dt: February 28, 2017   Download Icon 975KBஅறிவிப்பு - மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்ட அமலாக்கப் பிரிவின் 30 அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல் -அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது
GO(Ms)No.23 Dt: February 28, 2017   Download Icon 990KBஅறிவிப்பு - மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான குறும்படம், புகைப்படக் காட்சிகளுடன் கூடிய தகவல் பலகை மற்றும் கையேடுகள் தயாரித்து பயிற்சி வழங்குதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 19 Dt: February 20, 2017   Download Icon 2MBபடித்து வேலை வேண்டி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி தொகை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO(Ms)No.14 Dt: January 31, 2017   Download Icon 3MBதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு -பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தரத்திலான கல்வியினை நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகள் மூலம் வழங்குதல் - அனுமதி அளித்தல்- ஆணைகள் வெளியிடப்படுகின்றன
GO(Ms)No.15 Dt: January 31, 2017   Download Icon 2MBதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் நடத்துதல் - இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2016
GO(Ms)No.200 Dt: October 19, 2016   Download Icon 2MBதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை- 2016-2017-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக அளவில் நல வாரியங்களில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறும்வகையில் வாரியத் திட்டங்கள் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O.(D).No.149 Dt: September 21, 2015   Download Icon 2MBநல வாரியங்கள் - அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் நலத் திட்டங்கள் தொழிலாளர்களை விரைவாக சென்றடைவதைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் -திருத்தியமைத்தல் -ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O(Ms).No.44 Dt: March 11, 2015   Download Icon 3MBImplementation of the Judgment of the Hon’ble High Court in W.A.No.1027 of 2013 and M.P.No.1 of 2013 dated 09.06.2014 – Orders Issued.
Year : 2014
G.O.(Ms) No.156 Dt: December 11, 2014   Download Icon 2MBதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தூங்கும் அறைகள் கட்டுதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.158 Dt: December 11, 2014   Download Icon 3MBதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் துவக்குதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.155 Dt: December 10, 2014   Download Icon 2MBகருணை அடிப்படையிலான பணி நியமனம் - குறும வயது நிர்ணயித்து விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு கடித (நிலை) எண்.86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள் 4.5.2010-க்கு திருத்தம் மற்றும் தெளிவுரைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.584 Dt: December 08, 2014   Download Icon 961KBவேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.152 Dt: December 08, 2014   Download Icon 903KBகட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி பெற ஏதுவாக உரிய வாகன வசதி ஏற்படுத்தித் தருதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(Ms).No.150 Dt: December 08, 2014   Download Icon 3MBகட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் 50 நகரும் மருத்துவமனைகள் ஏற்படுத்துதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.109 Dt: September 23, 2014   Download Icon 59KBவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பயிற்சி தொழிற்பள்ளிகள் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சிக்கான (TTC) வயது வரம்பினை 40 லிருந்து 50 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2013
G.O Ms.No. 104 Dt: March 25, 2013   Download Icon 64KBஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு பணியின் போது விபத்தின் காரணமாக ஊனம் ஏற்படும் நேர்வில் செயற்கை உறுப்புகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.