green
merron
blue
brown
Blue

You are here

தொழில் துறை
Year : 2015
G.O.Ms.No.252 Dt: October 13, 2015   Download Icon 2MBதொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - உயிரி தொழில்நுட்ப மூலதன முதலீட்டு நிதி Biotechnology Venture Capital Fund உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.244 Dt: October 08, 2015   Download Icon 2MBதொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டம், வல்லம்- வடகால் கிராமங்களில் உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms.No.246 Dt: October 08, 2015   Download Icon 2MBதொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருபெரும்புதூர் மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, உளுந்தை கிராமம் ஆகிய பகுதிகளில் சரக்காளுமை பூங்கா (Logistics Park) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms.No.245 Dt: October 08, 2015   Download Icon 2MBதொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.242_2015 Dt: October 05, 2015   Download Icon 490KBதொழில் - ரூ.32.61 கோடி செலவில் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.235_2015 Dt: September 30, 2015   Download Icon 686KBதொழில் - சர்க்கரைத்துறை - திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.37.19 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.241_2015 Dt: September 30, 2015   Download Icon 737KBதொழில் - சென்னை-ராணிப்பேட்டை மற்றும் ராணிப்பேட்டை - ஓசூர் தொழில் வளாக வழித் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சென்னை - பெங்களூரு தொழில் வளாக வழித் திட்டம் என அறிவித்தல் தொடர்பாக - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.240_2015 Dt: September 30, 2015   Download Icon 730KBதொழில் - விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக காஸ்டிக் சோடா தொழிற்சாலையை தமிழ்நாடு உப்பு நிறுவனம் துவங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.239_2015 Dt: September 30, 2015   Download Icon 734KBதொழில் - விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக அரசு ரூ.100 கோடி ரூபாயை ஒரு முறை மூலதனமாக வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.238_2015 Dt: September 30, 2015   Download Icon 1001KBதொழில் - விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா Integrated Textile Processing Park ஒன்று 150 கோடி ரூபாய் மதிப்பில் சுமா. 224 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.237_2015 Dt: September 30, 2015   Download Icon 630KBதொழில் - சர்க்கரைத்துறை - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.25.80 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ind_t_G.O.(Ms)No.236_2015 Dt: September 30, 2015   Download Icon 706KBதொழில் - சர்க்கரைத்துறை - நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.56.00 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.175 Dt: September 21, 2015   Download Icon 679KBதொழில் துறை - 2015-2016ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - Screw Press இயந்திரம், கூடுதல் அழுத்த உருளை மற்றும் கனரக இயந்திரங்களை நிறுவுதல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.174 Dt: September 21, 2015   Download Icon 705KBதொழில் துறை - 2015-2016ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - குளோரைடு நீக்கும் திட்டத்தினையும்(Choloride Removal System) மற்றும் இரசாயன மீட்பு கொதிகலனில் இருந்து வெளியேறும் வெண்புகையினை குளிர்விக்கும் திட்டத்தினையும் (Vapour Condensing System) 2015-2016 மற்றும் 2016-17 ஆண்டுகளில் நிறுவுதல் - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.171 Dt: September 18, 2015   Download Icon 683KBதொழில் - 2015-2016-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - ஒரு பொதுத்துறை மற்றும் 7 கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளில் சுழல் சல்லடை நிலையத்தின் திறனை மேம்படுத்தி, கழிவுப்பாகு மேலேற்று தொட்டிகளில் தானியங்கி கருவிகள் (Auto Level-Indicators) ரூ.64 இலட்சம் செலவில் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.172 Dt: September 18, 2015   Download Icon 746KBதொழில் - 2015-2016-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - சர்க்கரை ஆலைகளில் உள்ள கொதிகலன் குழாய்களில் ஏற்படும் பழுதினை தவிர்க்கும் பொருட்டு 2 பொதுத்துறை மற்றும் 10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள மேலேற்று குழாய்களில் எச்சரிக்கை ஒலிப்பானுடன் கூடிய தானியங்கி குவிப்பு தடுப்பு வால்வு (Auto Dump Valve) ரூ.72 இலட்சம் செலவில் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.170 Dt: September 15, 2015   Download Icon 664KBதொழில் - தொழில் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2015-2016 - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் ரூ.15 இலட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.168 Dt: September 15, 2015   Download Icon 723KBதொழில் - தொழில் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2015-2016 - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் அமைந்துள்ள உப்புத் தொழிற்சாலையில் இணையதள தொடர்புடன் கூடிய கேமரா (Web Camera) மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு (Bio-metric Attendance) கருவி ரூ.20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.159 Dt: September 08, 2015   Download Icon 614KBதொழில் துறை - 2015-16ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் ஒரு புதிய எக்ஸ்ரே பகுப்பாய்வுக் கருவி (X ray analyzer) பொருத்த அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.161 Dt: September 08, 2015   Download Icon 547KBதொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் சக்கரம் பொருத்தப்பட்ட திருகுவிசை காற்றழுத்தி(Screw Compressor) இயந்திரம் வாங்குதல் அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது