green
merron
blue
brown
Blue

You are here

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
Year : 2002
Go.Ms.No.184 Dt: November 16, 2002   Download Icon 44KBபணியமைப்பு - நெடுஞ்சாலைத்துறை - இந்திய சாலை காங்கிரஸ் - (ஐ.சு.ஊ.) கருத்தரங்கு - நெடுஞ்சாலைத்துறையில் நிதி மேலாண்மை மற்றும் நிறுவன சீர்த்திருத்தங்கள் கருத்தரங்கு - 18.11.2002 மற்றும் 19.11.2002 - புதுடில்லியில் நடைபெறும் கூட்டத்தில் துறைன் சார்பாக அலுவலர்கள் கலந்து கொள்ள அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2000
Go.Ms.No.176 Dt: October 05, 2000   Download Icon 60KBநெடுஞ்சாலை ஊரகப் பணித்துறை - இரயில்வே திட்டப் பணிகள் - மாநிலச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இரயில்வே கடவுகளுக்கு பதிலாக இரயில்வே மேம்பாலம் / கீழ்ப்பாலம் கட்டுதல் - இரயில்வே துறையினால் ஏற்பளிக்கப்பட்ட பாலங்களுக்க நிர்வாக ஒப்புதல் அளித்தல்
Go.Ms.No.154 Dt: September 07, 2000   Download Icon 42KBநில எடுப்பு - நெடுஞ்சாலைத்துறை - நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்படும் பாலங்களுக்கு அணுகுசாலை அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் பணிகளுக்கு நன்செய் நிலங்களைக் கையகப்படுத்துதல்- அரசின் முன் அனுமதி பெறுவதிலிருந்து - விலக்களித்தல்
Go.Ms.No.152 Dt: September 07, 2000   Download Icon 42KBசாலை மற்றும் பாலப்பணிகள் - மதிப்பீடு தயாரித்தல் மற்றும் அங்கீகாரம் அளித்தல் - காலதாமதம் தவிர்த்தல் - ஆய்வுச் செலவுக்காக சுழற்சி நிதி ஏற்படுத்த - ஆணை- வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.42 Dt: March 01, 2000   Download Icon 42KBநெடுஞ்சாலை ஊரகப்பணி - இரயில்வே பணிகள் திட்டம் 1998-99 இரயில்வே கி.மீ.26/1-2ல் இருப்புப்பாதைக் கடவு எண்.28ல் குரோம்பேட்டை -தாம்பரம் சானிடோரியம் இரயில் நிலையங்களுக்கு இடையில் (எம்.ஐ.டி.கேட்) ரூ. 20 கோடி செலவில் இரயில்வே மேம்பாலம் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு