green
merron
blue
brown
Blue

You are here

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை
Year : 2017
GO (2D) 199 Dt: December 26, 2017   Download Icon 97KBபணிநியமனம் - அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி.ச.அனிதா த/பெ திரு.த.சண்முகம், 01.09.2017 அன்று உயிரிழந்தமைக்கு அவருடைய சகோரருக்கு - சிறப்பு நிகழ்வாக கருதி அரசு பணி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (Ms) No.343 Dt: September 28, 2017   Download Icon 100KBதிட்டம் மற்றும் வளர்ச்சி- திருவண்ணாமலை மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதை முன்னிட்டு செய்யாறு அரசு மருத்துவமனையை திருவண்ணாமலை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றி ஆணை வெளியிடப்பட்டது- மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பதவி-திருத்தம்- வெளியிடப்படுகிறது.
G.O.(MS)No.297 Dt: August 24, 2017   Download Icon 2MBபொது சுகாதாரம் - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திலுள்ள இரு மின் தூக்கிகளை இயக்க இரண்டு மின் தூக்கி பணியிடங்கள் உருவாக்குதல் - ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O.(MS).No.200 Dt: July 10, 2015   Download Icon 100KBMRB - Stationery items for the use of MRB - To be provided on permanent basis at free of cost - Orders - Issued.
G.O.(Rt)No.693 Dt: June 12, 2015   Download Icon 574KBபொது சுகாதாரம் - பயிற்சி திட்டம் - டேனிடா திட்டத்தில் உருவாக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் சேலத்தில் இயங்கி வரும் சுகாதாரம் சார்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் - 01.03.2015 முதல் 31.03.2016 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.490 Dt: April 15, 2015   Download Icon 107KBசென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையம் இயங்குவதற்கு 01.11.2012 முதல் 31.10.2015வரையிலான காலத்திற்கு மாத வாடகையாக ரூ.16,500/- குத்தகை நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(MS).No.93 Dt: March 25, 2015   Download Icon 121KBGovernment Medical Colleges and Headquarters Hospitals - New Canteen start - Minutes of the meeting held on 14.02.2015 - policy decision - Orders - Issued.
G.O.(MS).No.92 Dt: March 25, 2015   Download Icon 116KBDirector of Drugs Control - Deputy Director of Drugs Control, Mobile Team, Madurai - New Telephone connection and internet connection - Orders issued.
G.O.(D).No.267 Dt: February 25, 2015   Download Icon 134KBEstablishment - Contract doctors working in Medical College and Hospitals - Contract payment sanctioned - Orders -Issued.
G.O.(D).No.246 Dt: February 19, 2015   Download Icon 124KBDPH - Some Swaper workers posts - Special professional post order - Orders Issued.
G.O.(D).No.179 Dt: February 02, 2015   Download Icon 150KBTamil Nadu Government Dental College Hospital - Sanctioned funds for provision of payment 24 Workers on outsourcing basis - Orders - Issued.
G.O.(D).No.90 Dt: January 23, 2015   Download Icon 62KBசெய்தி மக்கள் தொடர்புத் துறை - அரசுப்பொருட்காட்சி -2014 டிசம்பர் -2015 ஜனவரி திங்களில் திருச்சியில் 45 நாட்களுக்கு அரசுப் பொருட்காட்சி நடத்துதல் மக்கள் நல்வாழ்வு மற்றம் குடும்ப நலத்துறை சார்பில் அரங்கு அமைக்க அனுமதி மற்றம் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.84 Dt: January 23, 2015   Download Icon 80KBTraining - Sanitary Inspector posts - Training to Town Panchayat - Sanitary Supervisor/Field Workers - Permission granted - Orders - Issued.
G.O.(Rt).No.1 Dt: January 02, 2015   Download Icon 176KBவரவு செலவு – உணவு நிலுவை பட்டியல் – அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு கூடுதல் நிதி கோரியது – முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ஒரு அவசர கால நிகழ்வாக ஒருமுறை மட்டும் நேர்வு செய்ய அனுமதித்து –ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.(MS).No.388 Dt: December 10, 2014   Download Icon 118KBPublic Health - Financial assistance - people affected by Japanese Enchephalitis type IV - Monthly financial assitance raised from Rs.400/- to Rs.1000/- - Orders issued.
G.O.(MS).No.382 Dt: December 04, 2014   Download Icon 137KBHealth and Family Welfare Department - Government Rajaji Hospital , Madurai - Issued New Two Wheeler for omitted Two Wheelers - Fund Allotted - Orders Issued.
G.O.(D).No.1301 Dt: December 02, 2014   Download Icon 119KBTourism - Fairs - 41st India Tourist and Industrial Fair 2014-15, island grounds, Chennai conducted by Tamil Nadu Tourism development corporation - Permission and Administrative sanction for the Director of Medical Education, Indian Medicine and Homeopahty and Director of Public Health and Preventive Medicine - participation funds - allotted - orders - issued.
G.o.(Ms).No.349 Dt: October 29, 2014   Download Icon 138KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நல்ல குடிநீர் வழங்குவது - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு முன்பணம் மற்றும் வருடாந்திர கட்டம் - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(Rt).No.1251 Dt: October 28, 2014   Download Icon 36KBHospitals and dispensaries - 40th All India Tourism and Trade Fair 2014 - Director of Medical Education participated - Additional funds alloted - Amended - Orders issued (Tamil version)
G.o.(Ms).No.336 Dt: October 23, 2014   Download Icon 156KBTelephones - Cellphone - Directorate of Medical and Rural Health Services - Allowance for cellphone to higher officials increased - Orders issued.