green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Adi Dravidar and Tribal Welfare Department
Year : 2013
G.O. Rt. No. 176 Dt: July 23, 2013   Download Icon 122KBபழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம், நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினருக்கான வீடுகள் சீரமைத்தல் பணிகளுக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.2,50,00,000 (ரூபாய் இரண்டு கோடி ஐம்படு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 45 Dt: July 09, 2013   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 2013-14 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்துதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 45 Dt: July 09, 2013   Download Icon 148KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2013-14-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் .,
G.O. Ms. No. 41 Dt: July 03, 2013   Download Icon 178KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 மாநில அரசால் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிட மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களின் சலுகைகளை பெறுவதற்கு பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பை ரூ.1,00,000 லிருந்து ரூ. 2,00,000 மாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O. Ms. No. 22 Dt: March 20, 2013   Download Icon 295KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு கேரள மாநிலத்தில் தங்கி தோட்டங்களில் பணிபுரியும் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை தேனி மாவட்டட்தில் கேரள மாநில எல்லையோரப் பகுதிகளில் இயங்கும் 16 ஆதி திராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளில் விடுதி ஒன்றில் 10 மாணவ மாணவிகள் வீதம் தங்கி பயில அனுமதித்தல், ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 21 Dt: January 28, 2013   Download Icon 329KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் செயல்படுத்த 2012-13 நிதியாண்டில் ரூ.50.00 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.
G.O. Ms. No. 7 Dt: January 22, 2013   Download Icon 171KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், வன்கொடுமை தடுப்பு, தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தில் 07.11.2012 அன்று தலித் மக்களின் வீடுகளை சேதப்படுத்தியது, 99 புதிய வீடுகள் கட்ட ரூ.2,67,30,000 நிதி ஒப்பளிப்பு, ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 3 Dt: January 18, 2013   Download Icon 237KBஆதி திராவிடர் நலம், விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு சுகாதாரகுட்டை தகளி, 2012-13 ஆம் ஆண்டில் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 6 Dt: January 18, 2013   Download Icon 615KBஆதி திராவிடர் நலம் விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் நல கல்லுாரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கட்டில்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 4 Dt: January 18, 2013   Download Icon 379KBஆதி திராவிடர் நலம், விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு புதிய 25 ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms. No. 5 Dt: January 18, 2013   Download Icon 366KBஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு மின்னணு எடை இயந்திரம் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2012
G.O. Ms. No. 111 Dt: October 29, 2012   Download Icon 19KBஅதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், 2012-13ம் ஆண்டில் ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3.52 கோடி நிர்வாக/நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 72 Dt: July 13, 2012   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 2012-13 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றம் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்துவது தொடர்பாக, அரசாணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 69 Dt: July 11, 2012   Download Icon 246KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லினக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாக உயர்த்துதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms. No. 68 Dt: June 27, 2012   Download Icon 205KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2012-13 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20000 லிருந்து ரூ.40000 ஆக உயர்த்தி வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 64 Dt: June 25, 2012   Download Icon 177KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவுப்புகள் 2012-13, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்த மாநில அளவிலான பரிசுத் தொகைகள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
D.O. Lr. No. 8169-TD2-2012 Dt: June 01, 2012   Download Icon 127KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கிடு மற்றும் சரியான பங்கேற்பு - கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவு செய்தல்- எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் கோருதல்
G.O. Ms. No. 22 Dt: March 19, 2012   Download Icon 354KBஅதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 2011-12 ஆம் ஆண்டு 25 புதிய ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms. No. 7 Dt: January 12, 2012   Download Icon 253KBஅதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புதிய அறிவிப்பு (2011-12 ஆம் ஆண்டு) மைய அரசின் கல்வி உதவித்தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு 10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான பரிசுத் தொகை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 5 Dt: January 09, 2012   Download Icon 2MBஅதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்ஙகி வரும் 779 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறைக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.38.95 கோடி நிர்வாக / நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.