green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Adi Dravidar and Tribal Welfare Department
Year : 2019
G.O.Ms.No. 26 Dt: March 06, 2019   Download Icon 169KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, தர்மபுரி, கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய விடுதிக் கட்டடங்களை இடித்துவிட்டு 19 புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45,39,91,666/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது
GO Ms No.20 Dt: February 25, 2019   Download Icon 132KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - விடுதிகள் - தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசுக் கட்டடங்களில் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள விடுதிகளை இடித்துவிட்டு ரூ.1449.60 இலட்சம் மதிப்பீட்டில் 9 புதிய விடுதிகள் கட்டுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 15 Dt: February 22, 2019   Download Icon 120KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி- பள்ளிகள் - திருச்சி மாவட்டம், துறையூர், சிக்கத்தம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு ரூ. 23,80,834 /- செலவில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No 14 Dt: February 20, 2019   Download Icon 153KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் -தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுககுடி, வில்லியவரம்பல் மற்றும் இராமாபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ரூ. 86,87,000/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 13 Dt: February 18, 2019   Download Icon 172KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு 14 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ரூ. 2,08,16,851 /- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.10 Dt: February 06, 2019   Download Icon 192KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - விழுப்புரம், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 16 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ. 186.71 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 2 Dt: January 08, 2019   Download Icon 208KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - கல்வி - பள்ளிகள் மற்றும் விடுதிகள் - திருவள்ளூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள், கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கழிப்பறைக் கட்டடம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகளை ரூ. 149.27 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடபப்டுகிறது.
Year : 2018
G.O.Ms.No. 70 Dt: December 24, 2018   Download Icon 157KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் -விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் உடைமைகளை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு 1297 விடுதிகளில் (1254 ஆதிந விடுதிகள், 43 ப.ந விடுதிகள் ) ஏற்கனவே அறையில் அமைக்கப் பெற்றிருக்கும் ஆர்.சி.சி அலமாரிகளுக்கு தனித்தனி இரும்புக் கதவு மற்றும் பூட்டு சாவி ஏற்பாடுகளுடன் கூடிய வசதிகளை ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 69 Dt: December 19, 2018   Download Icon 120KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சென்னை மாவட்டம், இராயபுரம், பழுதடைந்த நிலையில் உள்ள தொழிற்கல்வி பயிலும் மகளிர் விடுதிக் கட்டடத்தினை இடித்துவிட்டு, அந்த இடத்திலேயே ரூ. 3,52,76,432/- மதிப்பீட்டில் இரண்டு மாணவியர் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.38 Dt: December 03, 2018   Download Icon 159KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - 2015-16 ஆம் ஆண்டின் அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - கூடுதல் விதிமுறைகள் ஏற்படுத்துதல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2017
G.O.Ms.No.70 Dt: November 20, 2017   Download Icon 808KBபொதுப்பணிகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பணியிடத்திற்கு 1986-87 ஆம் ஆண்டு முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 63 Dt: October 23, 2017   Download Icon 111KBஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - திருச்சி மாவட்டம், துறையூர் மாணவியர் விடுதி மற்றும் செங்காட்டுப்பட்டி மாணவர் விடுதிக் கட்டடங்கள் ரூ.5.90 கோhடி மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 255 Dt: October 11, 2017   Download Icon 153KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அரசுப் பள்ளிகள் / ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சிப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆதி திராவிடர் / பழங்குடியின மாணாக்கர்களைத் தேர்வு செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மிகச் சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்த்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலச் செய்யும் திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் திட்டத்தினைச் தொடர்ந்து செயல்படுத்துவதன் பொருட்டு நிதி ஒப்பளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 62 Dt: October 11, 2017   Download Icon 234KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு அமைச்சர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அவர்களின் அறிவிப்பு - 2017-18 ஆம் கல்வியாண்டில் 11 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 3 ஆதி திராவிடர் நல பள்ளிகளை அவற்றின் அடுத்த நிலைக்கு நிலை உயர்த்துதல் - நருவாக ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. D. No. 251 Dt: October 09, 2017   Download Icon 274KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- பழங்குடியின விவசாயிகள் துரிதமாக மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 75,000/- வீதம் 100 பேர் பயன்பெறுவதற்காக விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 75 இலட்சத்தினை தாட்கோ மூலமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வைப்பீடு தொகையாக வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 252 Dt: October 09, 2017   Download Icon 100KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- பழங்குடியின மக்களுக்காக திருச்சி மாவட்டம், பச்சமலை மற்றும் தென்புறநாட்டில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 இலட்சம் இரு சமுதாயக் கூடங்கள் கட்டுதல் - நிதி ஒப்பளிப்புஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No. 56 Dt: August 28, 2017   Download Icon 524KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் நலப் பொருண்மை குறித்த நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை பழங்குடியினர் நல இயக்குநருக்கு அளித்தல் - பழங்குடியினர் நல இயக்ககம் முழு அதிகாரத்தோடு கூடிய தனிப்பொறுப்புடன் செயல்பட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 213 Dt: August 23, 2017   Download Icon 89KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - பழங்குடியின மக்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக பயனடையும் வகையில், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓர் இணையதளம் உருவாக்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms. No. 54 Dt: August 16, 2017   Download Icon 189KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களால் 27.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டவாறு சென்னை, திருவள்ளூர், கோயம்புத்துhர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான 4 புதிய விடுதிகள் தொடங்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு- ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 34 Dt: April 25, 2017   Download Icon 423KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்திட 7 மாவட்டங்களில் திட்ட அலுவலகங்களை உரிய அலுவலர் / பணியாளர்களுடன் தோற்றுவித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.