green
merron
blue
brown
Blue

You are here

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
Contact details
Minister

திருமதி.வி.எம்.ராஜலட்சுமி

ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

Secretary to Government

ஓட்டம் டாய், இ.ஆ.ப., ( Principal Secretary to Government )

தொலைபேசி 25671848

மின்னஞ்சல் adisec@tn.gov.in

துறை சுயவிபரம்

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 624.06 இலட்சமாகும். அதில், ஆதிதிராவிடர் மக்கள் 118.58 இலட்சமும் (19 சதவிதம்), பழங்குடியினர் மக்கள் 6.51 இலட்சமும் (1.04 சதவிதம்) உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழநாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 721 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே இவ்வரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு
விதிகள் மற்றும் விதிமுறைகள்: